148
கடந்த 6ம் தேதி உத்தர பிரதேசத்தின் ருத்ரபிரயாக்கின் கோட்வாலி போலீஸ் நிலைய பகுதியில் வீடு ஒன்றிலிருந்து, கெட்ட நாற்றம் வந்தது. அருகில் வசித்தவர்கள், போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது, அந்த வீட்டில் இருந்த, 38 வயது பெண்ணும், அவரின் மகளான சிறுமியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தீபக் பகதுார் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை காணவில்லை.
இதனால் அவரை உ.பி. போலீசார் தேடினர். அவர் புதுடில்லி ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. டில்லி போலீசார் உதவியை உ.பி. போலீசார் நாடினர்.
அதன் படி டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீபக் பகதுார் என்ற அந்த நேபாள நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி. போலீசார் வசம் டில்லி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
You Might Be Interested In
- சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
- உத்தரகண்டின் இரு ரயில்கள் மோதிய விபத்தில், 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
- இந்திகோ விமான ரத்துகள்: பயணிகள் இழப்பீடு குறித்து தெளிவான திட்டத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக தனது அமைச்சர்களின் செயல்களால் பதட்டத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், நடுவில் தொழில்நுட்பக் கோளாறு.
- பிரான்சுக்கு போலி விசாக்களை ஏற்பாடு செய்து கொடுத்த கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
You Might Be Interested In