112
நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15-03-2026) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 570 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 26,905 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 280 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 138 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 273 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 69 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
You Might Be Interested In
- புதியதோர் உலகம் செய்வோம் – கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! – செந்தமிழன் சீமான்
- இலங்கை கடற்படை ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ய அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி கொழும்பு கப்பல்துறைக்கு வருகை தந்தார்.
- மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்: உயர் நீதிமன்றம்
- நவம்பர் 1ம் தேதி சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
- இலங்கையில் ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி – சாகர காரியவசம் குற்றச்சாட்டு
- Maaveerar Naal – A Reflection of Global Tamil Awakening
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,530 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You Might Be Interested In