162
வவுனியா செட்டிகுளம், வீரபுரம் மற்றும் முகத்தான்குளம் 2ம் பன்னை ஆகிய கிராமங்களிற்குள் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.
நேற்று இரவும் குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னைபயிர்களையும் பயன்தரும் மரங்களையும் நாசமாக்கிச்சென்றுள்ளது.
குறித்த கிராமத்தில் யானைகளின் தொல்லைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையிலே கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது கிராமத்தினை சூழ யானை வேலியை அமைத்து தருமாறு கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You Might Be Interested In
- நினைவு வணக்கம் – அக்டோபர் 04
- 33 மணி நேர கருப்பர் வரலாறு பாடம்: உலகச் சாதனை நோக்கிய இரண்டு ஆசிரியர்களின் வரலாற்றுப் பயணம்
- இந்தியாவில் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து ஆலோசனை
- 2026 தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி: தமிழக அரசியலில் அதிரடி மாற்றம்
- 01.02.1998 அன்று “ஓயாத அலைகள் – 02” கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
- நாஞ்சில் சம்பத்தின் தொழில் நேர்மை!
You Might Be Interested In