163
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் துரைமுருகன், 87. இந்த தேர்தலில் போட்டியிடும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் வயது மிகவும் வயது முதிர்ந்தவர் அவர் தான்.
காட்பாடி தொகுதி, அவர் காலம் காலமாக போட்டியிடும் தொகுதி. கடந்த 2021 தேர்தலிலேயே அவர், ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகளில், அதுவும் தபால் ஓட்டு எண்ணிக்கையில் கிடைத்த வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.
இந்த முறை, அரசின் மீது அதிருப்தி, அவர் மீதான அதிருப்தி எல்லாம் சேர்ந்த கொள்ள, துரைமுருகனை துாக்கி எறிந்து விட்டனர், தொகுதி மக்கள். இந்த முறை அவருக்கு தேர்தலில் கிடைத்தது மூன்றாவது இடம் தான்.
எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் நெருக்கம், நல்ல பேச்சாளர், அனுபவம் மிகுந்தவர் என்ற அவரது பழம் பெருமை எல்லாம் காலிப் பெருங்காய டப்பாவாக கருதி, மக்கள் தோற்கடித்து விட்டனர்.
You Might Be Interested In
- முதற் பெண் மாவீரர் 2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் – பிரித்தானியா
- 2026 வரை ஆசியாவின் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் வேகமாக நீடிக்கும் என UBS கணிப்பு.
- சிறப்புச் செய்தி: வினாத்தாள் கசிவு; இந்தியாவில் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
- ‘புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவதை தடுக்காவிட்டால், தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைவர்’ – சென்னை உயர் நீதிமன்றம்
- ஐக்கிய இராச்சியத்தில் புதிய அகதிகள் கொள்கை: நிரந்தர பாதுகாப்பு நீக்கம், ஆதரவு விருப்பமானதாக மாறும்
- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
You Might Be Interested In