Home செய்திகள்தமிழீழம்யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து – தடயவியல் பொலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து – தடயவியல் பொலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

by Amizhthu
Three police officers in neon vests and hard hats wearing masks, inside a building, one holding a clipboard.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியம் தீ பிடித்த நிலையில் அப்பகுதியில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தடய ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை திங்கட்கிழமை (11-05-2025) கொழும்பில் இருந்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேரில் வந்து சோதனையிடவுள்ள நிலையில், குறித்த பகுதி குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Reply