199
எரிபொருள் விலை உயர்வு காரணமாக 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என யார் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, 6 சர்வதேச விமான சேவைகள் ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:
- 1.சென்னை – சிங்கப்பூர்,
- 2. மும்பை – நியூயார்க்,
- 3. மும்பை – டாக்கா,
- 4. டில்லி – சிகாகோ,
- 5. டில்லி – ஷாங்காய்,
- 6. டில்லி – மாலே
வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 6ம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டாலும் 1200 சர்வதேச விமான சேவைகள் தொடரும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
You Might Be Interested In
- உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை
- இந்தியா–அமெரிக்கா வர்த்தக உரையாடல் மீண்டும் வேகமெடுக்கும்
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியது; உச்சி மாநாட்டுக்கு முன் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும்
- வங்கி மோசடி: உரிய அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று தொழிலதிபர் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
- இந்திய ஸ்குவாஷ் அணியின் வரலாற்றுச் சாதனை: உலகக் கோப்பையை வென்று நாடு முழுவதும் பாராட்டு
- தனியார் ஐடி பொறியாளர் உயிரிழப்பு: நோய்டாவில் பெரும் அதிருப்தி – SIT அமைப்பு, அதிகாரிகள் பதவி நீக்கம்
You Might Be Interested In