42
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் ஒளியோவியன் | சிவனேஸ்வரன் ஜெயதீபன் | — | முல்லைத்தீவு | 04.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் பெருவழுதி | சபாரட்ணம் பகீரதன் | பாண்டியன்குளம், நட்டாங்கண்டல் | முல்லைத்தீவு | 04.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் வினித்தன் | சின்னையா பார்த்தீபன் | ஆண்டான்குளம், குமுழமுனை | முல்லைத்தீவு | 04.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் வேந்தன் | மரியநாயகம் யூட்சுவேந்திரன் | — | யாழ்ப்பாணம் | 04.06.2008 |
| கப்டன் செந்தூரி | சச்சிதானந்தமூர்த்தி எழிலரசி | — | யாழ்ப்பாணம் | 04.06.2008 |
| மேஜர் இசையமுதா | சிங்கராயர் மேரிஜெசிந்தா | புலோப்பளை கிழக்கு, பளை | கிளிநொச்சி | 04.06.2008 |
| லெப்டினன்ட் இசைத்தமிழன் | அந்தோனிப்பிள்ளை லூட்ஸ்மன் | — | யாழ்ப்பாணம் | 04.06.2008 |
| லெப்டினன்ட் கலைவாணி | செல்வம் யாழினி | — | அம்பாறை | 04.06.2008 |
| லெப்டினன்ட் மகிழரசி | ஜெகநாதன் மயூரி | — | யாழ்ப்பாணம் | 04.06.2008 |
| வீரவேங்கை அமுதம் | பாலசுப்பிரமணியம் சுகந்தினி | — | யாழ்ப்பாணம் | 04.06.2008 |
| வீரவேங்கை இருங்குழலி (அரசலா) | யோகரத்தினம் அமிர்தரோஜினி | — | மன்னார் | 04.06.2008 |
| வீரவேங்கை சோலைத்தென்றல் | அந்தோனிப்பிள்ளைசெல்வராஜா சாந்தினிலோகினி | — | யாழ்ப்பாணம் | 04.06.2008 |
| வீரவேங்கை முகிலரசி (நர்மதா) | ஜீவராசா பிரபாஜினி | அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன் | கிளிநொச்சி | 04.06.2008 |
| வீரவேங்கை வெண்பிறை | தேவசகாயம் துஸ்யந்தினி | விவேகாநந்தநகர் | கிளிநொச்சி | 04.06.2008 |
| தலைமைக் காவலர் டன்சன் | வெஸ்லி தேவதாசன் டன்சன் | — | யாழ்ப்பாணம் | 04.06.2007 |
| லெப்டினன்ட் யாழிசை (யாழ்வெற்றி) | யோகராசா பிருந்திகா | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 04.06.2007 |
| லெப்டினன்ட் தேவமகன் | பன்னீர்ச்செல்வம் நித்தியானந்தன் | நுவரெலியா | சிறிலங்கா | 04.06.2007 |
| மேஜர் அப்பன் | வேலுச்சாமி ராதா | ஹற்றன், நுவரெலியா | சிறிலங்கா | 04.06.2002 |
| வீரவேங்கை தசாயன் | தட்சணாமூர்த்தி ஜெயச்சந்திரன் | திருக்கோவில் | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை அனுபவான் | யோகநாயகம் சத்தியபவான் | தம்பிலுவில் | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை ஜீவதரன் | கணேசமூர்த்தி ரூபநேசன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை ஜெயக்குமார் | நடராஜா தேவதாசன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 04.06.2001 |
| மேஜர் ஆண்டகன் (பிரியநிதன்) | தியாகராஜா சத்தியராஜ் | கணபதிபுரம், மல்வத்தை | அம்பாறை | 04.06.2001 |
| கப்டன் முகிலதாசன் | முருகையா சிவராஜ் | குண்டுமடு, பொத்துவில் | அம்பாறை | 04.06.2001 |
| கப்டன் அன்புதாசன் | சின்னத்தம்பி முருகதாசன் | பனங்காடு, அக்கரைப்பற்று | அம்பாறை | 04.06.2001 |
| கப்டன் சத்தியபரன் | சிவஞானம் தேவராசா | மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 04.06.2001 |
| கப்டன் கண்ணியவாளன் | வெள்ளைத்தம்பி பாலகுமார் | முனைக்காடு | மட்டக்களப்பு | 04.06.2001 |
| லெப்டினன்ட் மணியாளன் | தம்பிமுத்து ஜெகநாதன் | பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 04.06.2001 |
| லெப்டினன்ட் தமிழரசன் | தவபாலசிங்கம் சசிதரன் | தம்பிலுவில் | அம்பாறை | 04.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் கௌரிகாந் | கந்தசாமி தேவதாசன் | கண்ணகி கிராமம், அக்கரைப்பற்று | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை தனேந்திரன் | கறுவல்தம்பி ஜெயச்சந்திரன் | தம்பிலுவில் | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை தேவநாதன் | சிவபாலன் சுமன் | தம்பிலுவில் | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை மலர்வேந்தன் | கந்தசாமி காந்தகுமார் | தம்பிலுவில் | அம்பாறை | 04.06.2001 |
| லெப்டினன்ட் பார்த்தீபன் | கணேசலிங்கம் துஸ்யந்தன் | பாலம்போட்டாறு, தம்பலகாமம் | திருகோணமலை | 04.06.2001 |
| கப்டன் ஒளியன் | தணிகாசலம் ரகுராம் | கனகபுரம் | கிளிநொச்சி | 04.06.2001 |
| லெப்டினன்ட் இன்பன் | தம்பிராசா பிரதீபன் | முரசுமோட்டை | கிளிநொச்சி | 04.06.2001 |
| கப்டன் அன்பழகன் (அன்பு) | சண்முகநாதன் அன்பழகன் | அராலி தெற்கு | யாழ்ப்பாணம் | 04.06.2000 |
| லெப்டினன்ட் ஜெயசுதா (நிலா) | ஏகாம்பரம் சுமித்திரா | கற்குளம், நெடுங்கேணி | வவுனியா | 04.06.2000 |
| லெப்டினன்ட் அருள்மணி | அருள்பாஸ்கரன் சதீசன் | சங்குவேலி, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 04.06.2000 |
| மேஜர் ஈழராஜா | செல்லையா திருலோகச்சந்திரன் | சண்டிலிப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.06.2000 |
| வீரவேங்கை தனிமதி | சந்தியா மலர் | மணியம்தோட்டம், கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| கப்டன் அன்பரசன் | இரகுநாதன் கார்த்தீசன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் வேந்தன் | சிவகுரு அரியநாதன் | முகத்துவாரம் | மட்டக்களப்பு | 04.06.1998 |
| மேஜர் வாணன் | பாக்கியஜீவர் தருமகுமார் | அனுராதபுரம் | சிறிலங்கா | 04.06.1998 |
| கப்டன் சங்காணன் | நல்லராசா குமாரசூரியர் | சரவணையடியூற்று | மட்டக்களப்பு | 04.06.1998 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| கப்டன் கிருபன் | கிட்ணபிள்ளை இராமகிருஸ்ணன் | ஒலுமடு, நெடுங்கேணி | வவுனியா | 04.06.1998 |
| கப்டன் நாவலன் | பிச்சைராமு விக்கினேஸ்வரன் | தலை | மன்னார் | 04.06.1998 |
| கப்டன் காண்டீபன் | அரியரட்ணம் சுபாஸ்கரன் | கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| கப்டன் அற்புதன் | வேலுச்சாமி குலேஸ்வரன் | சுண்ணாகம் தெற்கு | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| லெப்டினன்ட் மாதவி | பரசுராமன் விக்கினேஸ்வரி | கொடுவாமடு, செங்கலடி | மட்டக்களப்பு | 04.06.1998 |
| லெப்டினன்ட் குழந்தை | கனகராசா இராஜேஸ்வரன் | நெல்லியடி வடக்கு | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| லெப்டினன்ட் ஏகாம்பரம் | நாமநாதன் மகேஸ்வரன் | மாளியம்பிட்டி, முருங்கன் | மன்னார் | 04.06.1998 |
| லெப்டினன்ட் ஈகைமாறன் | காணிக்கை தேவதாஸ் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| லெப்டினன்ட் தமிழ்மணி | மார்க்கண்டு சிவபாலன் | 5ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் துரைக்குமார் | தங்கராசா உதயராசா | கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் ராஜகேசன் | முருகுப்பிள்ளை சுதர்சன் | கிரான்குளம் | மட்டக்களப்பு | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் கரிகாலினி | கனகம் சந்திரயோகம் | கோம்பாவெளி, பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிருபா (மலர்விழி) | பெரியசாமி வள்ளியம்மா | மருதோடை, நெடுங்கேணி | வவுனியா | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் இறைவிழி (கிளி) | துரைசிங்கம் சாந்தினி | அல்லிப்பளை, பளை | கிளிநொச்சி | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் சிவகுமாரன் | பரமானந்தம் விக்கினதாஸ் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் வெற்றியரசன் | செல்வரத்தினம் சுரேஸ் | யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 04.06.1998 |
| வீரவேங்கை மீனாட்சி | தில்லையம்பலம் சித்திரா | சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 04.06.1998 |
| வீரவேங்கை யோகினி | தம்பிராசா சுகன்யா | நாவற்காடு, ஈச்சந்தீவு | மட்டக்களப்பு | 04.06.1998 |
| வீரவேங்கை ராஜினி | பரசுராமன் பார்வதி | கடற்கரைச்சந்தி, களுவங்கேணி | மட்டக்களப்பு | 04.06.1998 |
| வீரவேங்கை இளம்பிறை | நவரட்ணம் தியாகராசா | மாவடிச்சேனை, மூதூர் | திருகோணமலை | 04.06.1998 |
| வீரவேங்கை வீமன் | இராசேந்திரன் குணராசா | இலக்கந்தை, மூதூர் | திருகோணமலை | 04.06.1998 |
| வீரவேங்கை திசையரசி | யோசப்பு மேரிகலாரஜனி | ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 04.06.1998 |
| வீரவேங்கை மாவேந்தினி | கணபதிப்பிள்ளை அஞ்சலாதேவி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 04.06.1998 |
| வீரவேங்கை சிலம்பருதி | தம்பிராசா அமுதா | மாமுனை, செம்பியன்பற்று | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| வீரவேங்கை இசையல்லி (கவிமா) | நவரத்தினம் பிரியதர்சினி | அம்மாள்கோயிலடி | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| வீரவேங்கை முல்லைமதி | நடராசா வனிதா | பாண்டியன்குளம், நட்டாங்கண்டல் | முல்லைத்தீவு | 04.06.1998 |
| வீரவேங்கை ஈகைமுரசு (நிருபா) | பிரதாபன் துஸ்யந்தி | நல்லூரடி | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| வீரவேங்கை அணியிசை (சுகந்தினி) | மகாலிங்கம் சுகிர்தா | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| வீரவேங்கை அலர்மதி | ஆபிரகாம் பிறேமகாந்தா | திருநகர் | கிளிநொச்சி | 04.06.1998 |
| வீரவேங்கை உலகேந்தி | விசுவலிங்கம் யோகராசா | பள்ளிக்குடியிருப்பு, மூதூர் | திருகோணமலை | 04.06.1998 |
| வீரவேங்கை திருநங்கை (சுமங்கலி) | செல்லையா ரேகா | அண்ணமார் கோயிலடி, உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| லெப்டினன்ட் தமிழ்மீரா | இரங்கநாதன் தனலட்சுமி | திகிலிவெட்டை, சந்திவெளி | மட்டக்களப்பு | 04.06.1998 |
| லெப்டினன்ட் சசி | ரவீந்திரன் ரஜிதா | பெரியபண்டிவிருச்சான், மடு | மன்னார் | 04.06.1998 |
| லெப்டினன்ட் நிரோயா (வண்ணக்கிளி) | கந்தசாமி ரஞ்சினி | மூதூர், கட்டைபறிச்சான் | திருகோணமலை | 04.06.1998 |
| லெப்டினன்ட் துஸ்யந்தினி (பொன்னரசி) | இராசரத்தினம் சாளினிகுமாரி | பாலிநகர், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 04.06.1998 |
| லெப்டினன்ட் ஜெனி (மகிழ்நங்கை) | சிவபாலசுப்பிரமணியம் திருமாலினி | யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 04.06.1998 |
| லெப்டினன்ட் மிதுலா (கலைக்குயில்) | கதிரமலை ஜெயலலிதா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| லெப்டினன்ட் கதிரவன் | மூத்ததம்பி தேவராஜா | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 04.06.1997 |
| வீரவேங்கை தூயவன் | சங்கரப்பிள்ளை இராமலிங்கம் | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 04.06.1994 |
| வீரவேங்கை பாண்டியன் | ஞானசிங்கம் கனகசிங்கம் | முனைக்காடு | மட்டக்களப்பு | 04.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் தேவன் (ராஜ்) | கந்தசாமி மகிழ்ராஜ் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 04.06.1992 |
| வீரவேங்கை ஜெயராஜ் | வடிவேல் நந்தகுமார் | 35ம் கிராமம் | அம்பாறை | 04.06.1991 |
| லெப்டினன்ட் மன்னன் | நடேசகுரு உமாகாந் | தம்பலகாமம் | திருகோணமலை | 04.06.1991 |
| செல்வரத்தினம் | செல்வரத்தினம் | செங்கலடி | மட்டக்களப்பு | 04.06.1989 |
| 2ம் லெப்டினன்ட் ராகவன் (கிளிக்குமார்) | மனுவல் அந்தோனிதாஸ் | கருவேப்பங்கேணி | மட்டக்களப்பு | 04.06.1988 |
| வீரவேங்கை அலெக்ஸ் | — | — | மட்டக்களப்பு | 04.06.1988 |
| வீரவேங்கை ஆனந்தன் | மாரிமுத்து மாதவன் | உதயநகர் | கிளிநொச்சி | 04.06.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”