41
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் | தங்கவடிவேல் ஜெககரன் | — | மட்டக்களப்பு | 03.06.2007 |
| லெப்டினன்ட் ஆனந்தன் | கந்தையா தேவகுமார் | நுவரெலியா | சிறிலங்கா | 03.06.2007 |
| வீரவேங்கை திருத்தணிகன் | நீக்லஸ் வின்சன்ராஜ் | 7ம் வட்டாரம், விடத்தல்தீவு | மன்னார் | 03.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் மூவேந்தன் | சத்தியநாதன் கமலேந்திரன் | வள்ளுவர்புரம், ரெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 03.06.2007 |
| கப்டன் அருளரசன் | இரத்தினசிங்கம் பிரசாந்தன் | — | திருகோணமலை | 03.06.2007 |
| கப்டன் சேரமான் | சந்தியோகு மில்டன் | — | மன்னார் | 03.06.2007 |
| வீரவேங்கை மாமகன் | சந்திரசேகர் றசிகரன் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் கலைச்செழியன் | ஜெயராசா வனஜன் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் சேரகன் | நன்னியன் குணராசா | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சி | ஆழ்வாப்பிள்ளை ரூபனேந்திரராதா | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| கப்டன் இசைவாணன் | வில்வரட்ணம் கவிலதர்சன் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| கப்டன் குட்டி | யதகுலராசா றிசோக் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| கப்டன் பொழிலன் | கந்தசாமி ரதீஸ்வரன் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| லெப்டினன்ட் இன்பவிழி | மரியதாஸ் ஜெகதீப் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| லெப்டினன்ட் உலகவீரன் | மாணிக்கவாசகர் மதன் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| லெப்டினன்ட் ஐயன் | அரியநாயகம் சாந்தகுமார் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| லெப்டினன்ட் கங்கைக்குமரன் | ஈஸ்வரதாஸ் அமலதாஸ் | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 03.06.2007 |
| லெப்டினன்ட் காமன்னன் | வைரமுத்து சுதாகரன் | ஒலுமடு, மாங்குளம் | முல்லைத்தீவு | 03.06.2007 |
| லெப்டினன்ட் கானமுகன் | மாடசாமி கிருஸ்ணகோபால் | பாலிநகர், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 03.06.2007 |
| லெப்டினன்ட் செங்கோலன் | கணபதிப்பிள்ளை சிவநாதன் | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 03.06.2007 |
| லெப்டினன்ட் முரளி | யோகரத்தினம் விஜயதீபன் | — | யாழ்ப்பாணம் | 03.06.2007 |
| சிவராசா | கணபதிப்பிள்ளை சிவராசா | விழிசிட்டி, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 03.06.2005 |
| மேஜர் செல்வம் | கந்தசாமி தயான் | கட்டைபறிச்சான், மூதூர் | திருகோணமலை | 03.06.2000 |
| மேஜர் செந்தூரன் | கபிலரட்ணம் சுசிகரன் | நீர்வேலி மேற்கு | யாழ்ப்பாணம் | 03.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சிலம்பரிதி | தவராசா றஜனி | கோணவளவு, வயாவிளான் | யாழ்ப்பாணம் | 03.06.2000 |
| லெப்டினன்ட் குறிஞ்சான் | கிருஸ்ணபிள்ளை தவசீலன் | விநாயகர் கிராமம், மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 03.06.2000 |
| லெப்டினன்ட் அரசதங்கன் | தெய்வேந்திரன் ஜெகநாதன் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 03.06.2000 |
| வீரவேங்கை சிவமதி (சிவவதனி) | கந்தையா சுமதினி | கனகராயன்குளம் | வவுனியா | 03.06.1999 |
| லெப்டினன்ட் சந்திரிக்கா | பசுபதி பரமேஸ்வரி | உரும்பிராய் வடக்கு | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| மேஜர் மனோகரி | நல்லதம்பி புவனேஸ்வரி | பேத்தாளை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 03.06.1998 |
| மேஜர் தணிகா | எதிர்ராஜா கேமலதா | பழம்பாசி, நெடுங்கேணி | வவுனியா | 03.06.1998 |
| கப்டன் சிவசக்தி | செல்லையா யோகராணி | பன்குளம் | திருகோணமலை | 03.06.1998 |
| லெப்டினன்ட் எழினி (தனுஜா) | கனகு விமலாதேவி | மந்துவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| லெப்டினன்ட் இளங்குமாரி | இராமலிங்கம் சிவனேஸ்வரி | தெகிவத்தை, மூதூர் | திருகோணமலை | 03.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் அனுசியா | பாலச்சந்திரன் அமுதலோஜினி | மந்துவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| வீரவேங்கை நிலா | ஞானப்பிரகாசம் ஆன்மேரி | பெரியபண்டிவிரிச்சான், மடு | மன்னார் | 03.06.1998 |
| வீரவேங்கை வேலரசி (தூயவள்) | மார்க்கண்டு மாலினி | அரியாலை | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| வீரவேங்கை பொற்செல்வி | முருகேசு ராஜேஸ்வரி | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 03.06.1998 |
| வீரவேங்கை சுடர் | தங்கராசா தயாளினி | அம்பாள்புரம், வன்னிவிளாங்குளம் | முல்லைத்தீவு | 03.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் மரகதன் | ஏகாம்பரம் சந்திரகுமார் | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 03.06.1998 |
| கப்டன் கார்த்திகன் (கவியன்) | சதாசிவம் ஜெகணேஸ் | தம்பலகாமம் | திருகோணமலை | 03.06.1998 |
| கப்டன் ஆனந்தன் | சிவபாலசிங்கம் சுந்தரதாஸ் | நாரந்தனை வடக்கு | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| வீரவேங்கை கண்ணகி | பெரியசாமி துஸ்யந்தினி | பாலிநகர், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 03.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் புகழரசு | காத்தமுத்து கணேஸ் | முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 03.06.1997 |
| வீரவேங்கை பைந்தமிழன் | சோமபாலன் விக்னேஸ்வரன் | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 03.06.1996 |
| வீரவேங்கை இனியவன் | சசிதரன் சசிகாந்தன் | — | திருகோணமலை | 03.06.1995 |
| லெப்டினன்ட் இளங்கோ (சுரேஸ்மன்) | வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் | புதுக்குளம் | வவுனியா | 03.06.1992 |
| வீரவேங்கை ஜீவராணி | ஜஸ்ரின் மல்லிகா | — | யாழ்ப்பாணம் | 03.06.1992 |
| லெப்டினன்ட் ஈழவன் (பிறேம்மாஸ்ரா) | ஐயாத்துரை சண்முகேஸ்வரன் | தேவரையாளி, நெல்லியடி | யாழ்ப்பாணம் | 03.06.1992 |
| வீரவேங்கை சூரன் | மு. வல்லிபுரம் யூட்கௌசிதரன் | கிறீன் வீதி | திருகோணமலை | 03.06.1991 |
| வீரவேங்கை சிவா | சோமசுந்தரம் சிவகுமார் | நொச்சிமுனை | மட்டக்களப்பு | 03.06.1991 |
| கப்டன் சின்னதீபன் | இராசசிங்கம் சத்தியசீலன் | ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 03.06.1991 |
| லெப்டினன்ட் திலக் | பாலிப்பொடி சோமசுந்தரம் | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 03.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் வில்லவன் | பூபாலப்பிள்ளை சதானந்தன் | அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 03.06.1991 |
| லெப்டினன்ட் அற்றி | கந்தசாமி கருணாகரன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 03.06.1989 |
| வீரவேங்கை சுபாஸ் | நடராசா தேவதாஸ் | இருதயபுரம் மேற்கு | மட்டக்களப்பு | 03.06.1988 |
| கப்டன் ராகவன் | நாகமணி வரதராசா | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 03.06.1988 |
| 2ம் லெப்டினன்ட் அசோக் | சோலையப்பதேவர் நாகராசா | ஆண்டாங்குளம், அடம்பன் | மன்னார் | 03.06.1987 |
| வீரவேங்கை ரதன் | உருத்திரா டினேந்திரா | கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 03.06.1987 |
| வீரவேங்கை ஸ்ரிபன் (தீபன்) | திருநாவுக்கரசு பிரதீபன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 03.06.1986 |
| போளன் | பெரியதம்பி தம்பிராசா | ஈச்சிலம்பற்றை | திருகோணமலை | 03.06.1985 |
| சச்சிதானந்தன் | கைலாசப்பிள்ளை சச்சிதானந்தன் | ஈச்சிலம்பற்றை | திருகோணமலை | 03.06.1985 |
| இராமலிங்கம் | சி. இராமலிங்கம் | ஈச்சிலம்பற்றை | திருகோணமலை | 03.06.1985 |
| கதிர்காமத்தம்பி | க. கதிர்காமத்தம்பி | ஈச்சிலம்பற்றை | திருகோணமலை | 03.06.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”