116
நினைவு வணக்கம் | மே 07 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் சேந்தன் | பொன்னம்பலம் தேவராஜ் | – | வவுனியா | 07.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் ஈழநாடன் | நடேசபிள்ளை செந்தூரன் | வன்னோிக்குளம் | கிளிநொச்சி | 07.05.2007 |
| மேஜர் நீலவண்ணன் (சாந்தன்) | வடிவேல் தர்மராஜ் | – | அம்பாறை | 07.05.2007 |
| லெப். கேணல் சுகந்தன் | கணபதிப்பிள்ளை ரகுநாதன் | உடுத்துறை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 07.05.2007 |
| லெப். கேணல் பவானந்தன் | பாலிப்போடி பாஸ்கரன் | 35ம் கிராமம், வைக்கலை, பாலையடிவெட்டை | மட்டக்களப்பு | 07.05.2007 |
| லெப். கேணல் றொசான் | சுப்பிரமணியம் பரமலிங்கம் | குருக்கள்மடம், அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 07.05.2007 |
| வீரவேங்கை டேவிற் | கிருஸ்ணன் தமியான் | மல்வம், உடுவில் | யாழ்ப்பாணம் | 07.05.2000 |
| லெப்டினன்ட் பவனவன் | நாகராசா செந்தில்நாதன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 07.05.2000 |
| வீரவேங்கை சுகன்யா | நவரத்தினசாமி சுகந்தி | சமாதி ஒழுங்கை | திருகோணமலை | 07.05.1998 |
| லெப்டினன்ட் ஒப்பிலான் | சின்னராசா கிருஸ்ணானந்தன் | எள்ளுக்காடு, உருத்திரபுரம் | கிளிநொச்சி | 07.05.1997 |
| கப்டன் மயிலவன் (மாட்டின்) | குமாரவேல் கணேசராசா | வடமுனை, ஊத்துச்சேனை | மட்டக்களப்பு | 07.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் விக்கினா | சிவலிங்கம் புவனேந்திரராசா | ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர் | மட்டக்களப்பு | 07.05.1992 |
| வீரவேங்கை இறைகுமார் (சுந்தர்) | சாமித்தம்பி சந்திரசேகரம் | மண்டூர் | மட்டக்களப்பு | 07.05.1992 |
| வீரவேங்கை சுந்தரலிங்கம் (கிரிசாந்தன்) | கிருஸ்ணபிள்ளை இதயகுமார் | மன்னம்பிட்டி | பொலநறுவை | 07.05.1992 |
| வீரவேங்கை மகிந்தன் (மகிந்தகுமார்) | பொன்னையா ராஜன் | களுவன்கேணி, வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 07.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் மோகன் (கேதாரராஜா) | சுப்பிரமணியம் விஜயகுமார் | கிரான் | மட்டக்களப்பு | 07.05.1992 |
| வீரவேங்கை சந்திரகுமார் | விநாயகமூர்த்தி யோகராசா | கிரான் | மட்டக்களப்பு | 07.05.1992 |
| வீரவேங்கை அல்வின் | அமிர்தலிங்கம் சற்குணராசா | அல்வாய் தெற்கு, வதிரி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 07.05.1987 |
| வீரவேங்கை பட்டாபி | செல்வராசா ரூபாகரன் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 07.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”