62
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் செல்வி | கணபதிப்பிள்ளை கலாதேவி | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 25.05.2008 |
| வீரவேங்கை ராமு | — | — | — | 25.05.2004 |
| லெப்டினன்ட் இலக்கனா | யோகநாயகம் பத்மாவதி | களுவங்கேணி, செங்கலடி | மட்டக்களப்பு | 25.05.2001 |
| 2ம் லெப்டினன்ட் குமரன் | சிவலிங்கம் செல்வகுமார் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| வீரவேங்கை ஈழமாறன் | ஜெயசேனா ஜெயராஜ் | உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| லெப்டினன்ட் விடிவெள்ளி | சங்குப்பிள்ளை சரஸ்வதி | தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி | முல்லைத்தீவு | 25.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் மேனகா | இராமசாமி கோமளாதேவி | தோப்பு, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் அருந்தா | இராசமணி இராசரூபி | — | கிளிநொச்சி | 25.05.2000 |
| வீரவேங்கை சுதர்மினா | மாணிக்கம் பஞ்சவர்ணம் | கண்டி | சிறிலங்கா | 25.05.2000 |
| வீரவேங்கை குழலினி | கணேஸ்வரன் கஜந்தனா | உசன், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| மேஜர் ஈழமணி | வெற்றிவேல் காண்டீபன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| கப்டன் நிலாவொளி | குமாரசூரியர் பிரதீபன் | மண்கும்பான் மேற்கு, வேலணை | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| லெப்டினன்ட் மன்னன் | தில்லைநாதன் ஜெயந்திரநாதன் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| லெப்டினன்ட் சித்தன் | வேலுப்பிள்ளை சீலன் | சூரியக்கட்டைக்காடு, நானாட்டான் | மன்னார் | 25.05.2000 |
| மேஜர் சிந்து | பொன்னையா ஜெயகாந் | கண்டி | சிறிலங்கா | 25.05.2000 |
| மேஜர் சதா | மாணிக்கம் கனகாம்பிகை | தென்னியங்குளம், துணுக்காய், மல்லாவி | முல்லைத்தீவு | 25.05.2000 |
| லெப்.கேணல் பிரசாந்தன் | வின்சன் ஜெயச்சந்திரன் | தருமபுரம் | கிளிநொச்சி | 25.05.1999 |
| மேஜர் வர்ணன் | மரியதாஸ் விமலதாஸ் | செம்பியன்பற்று வடக்கு | யாழ்ப்பாணம் | 25.05.1999 |
| மேஜர் சுருளி | சின்னத்துரை சத்தியானந்தம் | ஊரி, களபூமி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 25.05.1999 |
| மேஜர் இன்மொழி | நடேசரத்தினம் வசந்தமலர் | கறுக்காய்தீவு, பூநகரி | கிளிநொச்சி | 25.05.1999 |
| கப்டன் செந்தாரணி | கிறிஸ்ரி அமலராணி | ஈச்சமோட்டை, பாசையூர் | யாழ்ப்பாணம் | 25.05.1999 |
| லெப்டினன்ட் மடந்தை | அந்தோனிப்பிள்ளை அன்சலா | 5ம் வட்டாரம், மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 25.05.1999 |
| லெப்டினன்ட் அன்புக்குயில் | இராசநாயகம் ஜெகதீஸ்வரி | உயரப்புலம், இளவாலை | யாழ்ப்பாணம் | 25.05.1999 |
| வீரவேங்கை நிரோசன் | கோபாலகிருஸ்ணன் கிரிதரன் | செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 25.05.1999 |
| வீரவேங்கை ஈழத்தரசி | வேலாயுதம் காயத்திரி | கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 25.05.1997 |
| கப்டன் தென்றல் | இராமநாதன் ரஞ்சித்குமார் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 25.05.1997 |
| கப்டன் நிதி | கதிரேசன் விஜேந்திரன் | கைதடி | யாழ்ப்பாணம் | 25.05.1997 |
| வீரவேங்கை இளமதி | சண்முகம் சாந்தகுமார் | 4ம் கட்டை, அமைதிபுரம் | கிளிநொச்சி | 25.05.1997 |
| லெப்டினன்ட் வாணிதரன் | செல்லத்துரை செல்வம் | அடம்பன் | மன்னார் | 25.05.1995 |
| வீரவேங்கை வனதேவன் | சிதம்பரம் சிவலிங்கம் | உதயநகர் | கிளிநொச்சி | 25.05.1994 |
| வீரவேங்கை மலரோன் | அழகரத்தினம் சத்தியமூர்த்தி | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 25.05.1993 |
| வீரவேங்கை சுந்தர் | அகமட் லெப்பை செப்லாதீன் | வேப்பாளைச்சேனை | அம்பாறை | 25.05.1990 |
| 2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட் | கிருஸ்ணன் வசீகரன் | — | திருகோணமலை | 25.05.1989 |
| பாலு | சபாபதி பாலசிங்கம் | — | — | 25.05.1989 |
| வீரவேங்கை அப்பன் | கனகரட்ணம் பிரபாகரன் | பிரபாகரன் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 25.05.1988 |
| வீரவேங்கை ஒஸ்ரின் | தனேசன் இளங்கோவன் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 25.05.1988 |
| 2ம் லெப்டினன்ட் ரமேஸ் | சி. லோகநாதன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 25.05.1987 |
| சுரேஸ் | திருநாமம் மகாலிங்கம் | முள்ளிப்பொத்தானை | திருகோணமலை | 25.05.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”