72
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை யோகன் | ஐயாத்துரை யோகேந்திரன் | புன்னாலைக்கட்டுவன் | யாழ்ப்பாணம் | 25.07.1987 |
| 2ம் லெப்டினன்ட் ரகு | இராமசாமி விஜயகுமார் | வேப்பங்குளம், அடம்பன் | மன்னார் | 27.07.1987 |
| வீரவேங்கை லோகேந்திரன் | ஐயாத்துரை லோகேந்திரன் | அச்செழு கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.12.1987 |
| வீரவேங்கை மனோகரன் | மாரிமுத்து இராமநாதன் | குச்சவெளி | திருகோணமலை | 31.07.1988 |
| வீரவேங்கை யூலியன் | அந்தோனி சகாயநாதன் | ஆட்காட்டிவெளி, அடம்பன் | மன்னார் | 14.01.1989 |
| 2ம் லெப்டினன்ட் ஸ்ரனி | ஜேம்ஸ் அன்ரனி | பனங்கட்டிக்கொட்டு | மன்னார் | 18.11.1990 |
| லெப்டினன்ட் மணிமாறன் | சின்னத்தம்பி பாலேந்திரராசா | பதுளை வீதி, கரடியனாறு | மட்டக்களப்பு | 05.02.1991 |
| 2ம் லெப்டினன்ட் சலீம் | கதிரவேலு பூபாலசிங்கம் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 05.02.1991 |
| லெப்டினன்ட் ஜெராட் | சரவணமுத்து சிறிஸ்கந்தராசா | உசன், மிருசுவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை மரிஸ்ரலா | மரியாம்பிள்ளை கொலின்கலிஸ்ரா | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| வீரவேங்கை சீலன் | குட்டி தெய்வேந்திரம் | 8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 18.07.1991 |
| வீரவேங்கை நளினி | இரத்தினராசா மேகலா | உரும்பிராய் வடக்கு | யாழ்ப்பாணம் | 21.07.1991 |
| வீரவேங்கை வில்சன் | வேலுப்பிள்ளை சந்திரகுமார் | வடலியடைப்பு, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 22.07.1991 |
| லெப்டினன்ட் கர்ணன் | தம்பிராசா புவனேஸ்வரன் | புளியம்பொக்கணை, பரந்தன் | கிளிநொச்சி | 30.07.1991 |
| வீரவேங்கை விநாயகன் | சித்திரவேல் மோகன் | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 30.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் விஸ்வம் | வீரசிங்கம் சிவராஜ் | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 02.09.1991 |
| வீரவேங்கை திலீப் | மார்க்கண்டு இளங்கீதன் | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 09.09.1991 |
| லெப்டினன்ட் ஐயனார் | நாகசாமி மகேந்திரன் | சாளம்பைக்குளம் | வவுனியா | 05.02.1992 |
| கப்டன் செல்லையா | இராசையா நித்தியானந்தன் | மஞ்சத்தொடுவாய் | மட்டக்களப்பு | 26.04.1992 |
| வீரவேங்கை சந்திரமதி | அரியராசா புஸ்பராணி | கேப்பாபுலவு | முல்லைத்தீவு | 08.06.1992 |
| கப்டன் ஈழவேந்தன் | துரைசாமி குமரேசன் | — | இந்தியா | 20.11.1992 |
| வீரவேங்கை ராஜதித்தன் | மதுவேல் ரமேஸ் | புதூர், சேற்றுக்குடா | மட்டக்களப்பு | 07.11.1993 |
| வீரவேங்கை கீதன் | நாகராசா சுகுந்தன் | அம்பலவன்பொக்கனை | முல்லைத்தீவு | 11.11.1993 |
| வீரவேங்கை எழில்வண்ணன் | முத்துலிங்கம் விநாயகராஜா | 4ம் வாய்க்கால், மருதநகர் | கிளிநொச்சி | 11.11.1993 |
| கப்டன் சங்கிலியன் | சின்னையா மயில்வாகனம் | பன்குளம் | திருகோணமலை | 06.04.1994 |
| லெப்டினன்ட் குலசேகரம் | குமாரசிங்கம் ரவி | கோமாரி, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று | அம்பாறை | 23.05.1994 |
| லெப்டினன்ட் கோவிந்தன் | சரவணமுத்து மதியழகன் | கோவில்புளியங்குளம் | வவுனியா | 02.07.1994 |
| வீரவேங்கை சூரியகுமார் | அருச்சுனன் செல்வக்குமார் | அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.08.1995 |
| மேஜர் வசந்தன் | சுப்பிரமணியம் சுகுமாறன் | புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| மேஜர் நீரஜா | சேனாதிராசா ஜெயராணி | இயக்கச்சி, பளை | கிளிநொச்சி | 03.10.1995 |
| கப்டன் ஆசா | இலட்சுமணன் கீதா | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 17.10.1995 |
| வீரவேங்கை மயூரி | இராசையா தர்சினி | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 17.10.1995 |
| வீரவேங்கை ரஞ்சி | கனகரத்தினம் சுபாஜினி | கனகபுரம் | கிளிநொச்சி | 02.11.1995 |
| கப்டன் கௌசிகன் | கந்தக்குட்டி சிவநாதன் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 27.11.1995 |
| வீரவேங்கை ராஜராசன் | விஜயகுலசிங்கோ விக்கினேஸ்வரன் | குருக்கள்மடம் | மட்டக்களப்பு | 01.12.1995 |
| 2ம் லெப்டினன்ட் தபோதரன் | அழகையா கமலேஸ்வரன் | புதுக்குடியிருப்பு | மட்டக்களப்பு | 09.02.1996 |
| மேஜர் சுகுணன் | குகேந்திரன் கணேஸ் | பன்குளம் | திருகோணமலை | 28.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் நிலான் | ஜெகநாதன் உதயசூரியகுமார் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 16.07.1996 |
| கப்டன் சிவகரன் | அத்தநாயக்கா குட்டி | 1ம் குறிச்சி, தம்பிலுவில் | அம்பாறை | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் எழில்மாறன் | மாரிமுத்து தமிழ்ச்செல்வன் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 26.09.1996 |
| 2ம் லெப்டினன்ட் இளவரசன் | இராமநாதன் சஞ்சீவ் | பத்தைமேனி, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 16.10.1996 |
| வீரவேங்கை குருமூர்த்தி | அருணாசலம் குலசேகரம் | திருக்கோவில் | அம்பாறை | 06.03.1997 |
| கப்டன் கஜன் | இராமநாதன் ரஞ்சித்குமார் | கேடில்ஸ் நகர், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 14.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் தமிழன் | அழகையா வேலாயுதம் | மண்டூர் | மட்டக்களப்பு | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஈகையன் | கனகசிங்கம் விநாயகலிங்கம் | மண்டபத்தடி, கன்னன்குடா | மட்டக்களப்பு | 01.08.1997 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் தேசியதீபன் | சுந்தரலிங்கம சுதாகரன் | பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 10.09.1997 |
| லெப்டினன்ட் மதுரவளவன் | தம்பிராசா இராஜேந்திரன் | கண்ணகி கிராமம், அக்கரைப்பற்று | அம்பாறை | 01.02.1998 |
| கப்டன் ஓரங்கன் | சாமித்தம்பி குகநாதன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 24.04.1998 |
| வீரவேங்கை வேலரசி | மார்க்கண்டு மாலினி | அரியாலை | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் யோகநாதன் | செல்லக்கணபதி ஜெயந்திரன் | ஆலையடிச்சேனை, கிரான் | மட்டக்களப்பு | 17.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் மோகன் | கோபால் புஸ்பாகரன் | இரத்தினபுரி | சிறிலங்கா | 28.09.1998 |
| வீரவேங்கை அகரக்கனி | கார்த்திகேசு இந்துமதி | கரும்புளியான், பாண்டியன்குளம் | முல்லைத்தீவு | 28.09.1998 |
| லெப்டினன்ட் பொன்னழகன் | துரைராசா சிவனேஸ்வரன் | குமுழமுனை | முல்லைத்தீவு | 01.10.1998 |
| மேஜர் தயாநிதி | பரமலிங்கம் யோகானந்தம் | நெல்லியடி | யாழ்ப்பாணம் | 16.12.1998 |
| 2ம் லெப்டினன்ட் கானகவேல் | சின்னத்துரை கிருபாகரன் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 28.01.1999 |
| வீரவேங்கை வரதமூர்த்தி | சித்திரவேல் ஆனந்தம் | தட்டுமுனை, வாழைச்சேனை, வாகரை | மட்டக்களப்பு | 04.03.1999 |
| 2ம் லெப்டினன்ட் ரமேசன் | சிதம்பரப்பிள்ளை புஸ்பராஜா | கல்குடா, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 05.03.1999 |
| வீரவேங்கை கடலரசன் | மரியாம்பிள்ளை அருள்தாஸ் | 8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 13.08.1999 |
| லெப்டினன்ட் பகீரதன் | கந்தையா தனபாலசிங்கம் | பள்ளிக்குடியிருப்பு, நெடுங்கேணி | வவுனியா | 22.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் புகழ்வாணி | மரியதாஸ் சில்விக்ஸ்ஆனந்தி | சென்ஜேம்ஸ், இளவாலை | யாழ்ப்பாணம் | 21.12.1999 |
| மேஜர் இனிதன் | சுப்பிரமணியம் முகுந்தன் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.12.1999 |
| மேஜர் சுதாசீலன் | பத்மநாதன் உதயசீலன் | முழங்காவில் | கிளிநொச்சி | 30.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் சிவகுமார் | சிவஞானசுந்தரம் சிவகுமார் | கொக்குக்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 14.01.2000 |
| லெப்டினன்ட் ஜெகபரன் | தவராஜா எழில்வேந்தன் | தும்பன்கேணி, திக்கோடை, பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 10.03.2000 |
| லெப்டினன்ட் தமிழ்ப்பிறை | பொன்னையா இளையராசா | கண்டி | சிறிலங்கா | 10.05.2000 |
| கப்டன் அகரச்செல்வி | நடராசா இந்திராதேவி | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 18.09.2000 |
| லெப்டினன்ட் இன்பராசா | தம்பு இன்பராசா | புன்னாலைக்கட்டுவன் தெற்கு | யாழ்ப்பாணம் | 29.10.2000 |
| லெப்டினன்ட் இசைவண்ணன் | நாகலிங்கம் சதீஸ் | 2ம் படிவம், சேமமடு | வவுனியா | 16.01.2001 |
| வீரவேங்கை தமிழிசை | குமாரசாமி லதா | — | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் தயாகாந்தன் | நல்லதம்பி சுதாகரன் | ஈச்சந்தீவு, நாவற்காடு | மட்டக்களப்பு | 08.05.2001 |
| வீரவேங்கை மேகன் | இராமநாதபிள்ளை பிரபு | ஆனந்தபுரி | திருகோணமலை | 30.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் மாதவன் | செல்வராசா நந்தகுமார் | — | கிளிநொச்சி | 23.08.2001 |
| கப்டன் வாஞ்சிநாதன் | பாலசுந்தரம் தயாபரன் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 09.10.2001 |
| இராசரத்தினம் | வேலுப்பிள்ளை இராசரத்தினம் | 10 ஏக்கர் திட்டம், புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 24.04.2001 |
| குயிலன் | சிவசுப்பிரமணியம் சதானந்தன் | 3ம் கொலனி, மூதூர் | திருகோணமலை | 07.08.2001 |
| கப்டன் தாரம்பன் | — | — | — | 24.07.2001 |
| மேஜர் திருவேந்தன் | — | — | — | 16.08.1998 |
| மாவீரர் இயலரசன் | செல்வநாயகம் குகசீலன் | — | கிளிநொச்சி | 14.03.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”