54
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை நிசாந்தன் | கோணமலை கெங்காதரன் | ஆரையம்பதி — மட்டக்களப்பு | 13.07.1986 |
| வீரவேங்கை வினோத் | ஆறுமுகம் வீரசிங்கம் | வன்னேரிக்குளம் — கிளிநொச்சி | 22.03.1987 |
| வீரவேங்கை நிர்மலா | அன்றூ டொறின் அஜந்தி | சுண்டிக்குளி — யாழ்ப்பாணம் | 23.12.1987 |
| லெப்டினன்ட் கமல் | கந்தையா கமலேஸ்வரன் | பழம்பாசி, மணலாறு — முல்லைத்தீவு | 06.04.1988 |
| லெப்டினன்ட் சுதர்சன் | சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா | கிரான் — மட்டக்களப்பு | 08.04.1988 |
| வீரவேங்கை நேசன் | கந்தசாமி நாகராசா | கட்டைக்குளம் — வவுனியா | 06.02.1989 |
| வீரவேங்கை காமினி | பீற்றர் செல்வராஜ் | டிப்போ வீதி — கிளிநொச்சி | 14.06.1990 |
| வீரவேங்கை பிரதீபன் | பெனடிற் றெக்சன் | எழுத்தூர் — மன்னார் | 28.08.1990 |
| வீரவேங்கை அரி | இரத்தினசபாபதி கிருபாகரன் | தண்ணீரூற்று, முள்ளியவளை — முல்லைத்தீவு | 09.02.1991 |
| லெப்டினன்ட் குட்டி | இராசநாயகம் ஜஸ்ரின் | மத்தியூஸ் வீதி — யாழ்ப்பாணம் | 19.03.1991 |
| கப்டன் ரவி | பாலசிங்கம் ஜெயக்குமார் | கொக்குவில் கிழக்கு — யாழ்ப்பாணம் | 08.05.1991 |
| வீரவேங்கை சுருளி | சிவகுரு சண்முகராசா | மயிலிட்டி வடக்கு — யாழ்ப்பாணம் | 24.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் நிருபன் | வேலாயுதம் பாலச்சந்திரன் | ஆலங்கேணி, கிண்ணியா — திருகோணமலை | 27.07.1991 |
| லெப்டினன்ட் சொரூபசீலன் (விஜயன்) | காத்தமுத்து தவராஜா | மாவடிவேம்பு, சித்தாண்டி — மட்டக்களப்பு | 06.07.1992 |
| கப்டன் அன்பரசன் (அக்பர்) | திருச்செல்வம் சதீஸ்குமார் | தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை — மட்டக்களப்பு | 24.08.1992 |
| 2ம் லெப்டினன்ட் தம்பி (சிவானு) | ஐயாத்துரை தர்மலிங்கம் | கிளாலி, எழுதுமட்டுவாள் — கிளிநொச்சி | 16.11.1992 |
| 2ம் லெப்டினன்ட் மருதவாணன் (உத்தமன்) | இரத்தினசிங்கம் அறிவழகன் | ஏழாலை மேற்கு — யாழ்ப்பாணம் | 27.08.1993 |
| கப்டன் சீராளன் | ஞானப்பிரகாசம் ரஞ்சன் | உயிர்த்தராசன்குளம், முருங்கன் — மன்னார் | 11.11.1993 |
| லெப்டினன்ட் அறிவு | தெய்வேந்திரம் பிரணவன் | அராலி வடக்கு, வட்டுக்கோட்டை — யாழ்ப்பாணம் | 22.11.1995 |
| வீரவேங்கை குமரன் | கந்தையா அகிலேஸ்வரன் | 8ம் வாய்க்கால், உருத்திரபுரம் — கிளிநொச்சி | 25.11.1995 |
| லெப்டினன்ட் நவரெட்ணம் | மகேந்திரன் தயாபரன் | 156ம் கட்டை, கொத்தான்நகர் — கிளிநொச்சி | 26.11.1995 |
| லெப்டினன்ட் நடேசன் | அன்ரனி ஜெயரட்ணம் டன்ஸ்ரன் | பண்டத்தரிப்பு — யாழ்ப்பாணம் | 29.01.1996 |
| வீரவேங்கை சங்கிலியன் | கோடீஸ்வரன் கஜவசந்தன் | விசுவமடு — முல்லைத்தீவு | 20.03.1996 |
| வீரவேங்கை பிறைசூடி | இராசரத்தினம் இராகவன் | நொச்சிக்குளம், ஓமந்தை — வவுனியா | 19.07.1996 |
| லெப்டினன்ட் நந்தினி | ஏழுமலைநாதன் சுகிர்தா | சுண்ணாகம் — யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| கப்டன் தங்கப்பா | கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் | கொக்கிளாய், மணலாறு — முல்லைத்தீவு | 17.05.1997 |
| கப்டன் நாவுக்கரசன் (சுமன்) | தங்கராசா தவநேசன் | நட்டாங்கண்டல், மாங்குளம் — முல்லைத்தீவு | 07.06.1997 |
| மேஜர் மலரவன் (பிறேமன்) | விஜயரட்ணம் பிரதாபன் | தாவடி வடக்கு, கொக்குவில் — யாழ்ப்பாணம் | 05.07.1997 |
| கப்டன் துரை | நடராசா பரமேஸ்வரன் | தர்மங்கேணி, பளை — கிளிநொச்சி | 05.10.1997 |
| கப்டன் நவநீதன் (மதிவதனன்) | தங்கவேலாயுதம் சிவானந்தம் | பொலிகண்டி, வல்வெட்டித்துறை — யாழ்ப்பாணம் | 19.10.1997 |
| கப்டன் சுரேந்திரன் (கேசிகன்) | பூரணச்சந்திரன் ரஞ்சீத்குமார் | அரியாலை — யாழ்ப்பாணம் | 08.06.1998 |
| லெப்டினன்ட் குமணன் | கிட்ணன் ஜெயரட்ணம் | 5ம் வாய்க்கால், பரந்தன் — கிளிநொச்சி | 20.06.1998 |
| வீரவேங்கை தென்பாண்டியன் | சிவக்கொழுந்து வர்ணதாஸ் | 3ம் வட்டாரம், புங்குடுதீவு — யாழ்ப்பாணம் | 04.07.1998 |
| லெப்டினன்ட் தமிழ்வாணன் (துரை) | சின்னத்தம்பி மகேஸ்வரன் | பெரியகல்லாறு, உதயபுரம் — மட்டக்களப்பு | 11.07.1998 |
| வீரவேங்கை நாவலன் | பாக்கியராசா தங்கரத்தினம் | வீரமாநகர், மூதூர் — திருகோணமலை | 16.08.1998 |
| 2ம் லெப்டினன்ட் தோன்றல் | கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி | ஒந்தாச்சிமடம் — மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை செங்கீதன் | முருகுப்பிள்ளை இந்திரன் | வாகனேரி, வாழைச்சேனை — மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை ஈகைக்கதிர் | அருணகிரி தயாபரன் | பழுகாமம், பெரியபோரதீவு — மட்டக்களப்பு | 27.09.1998 |
| கப்டன் சுருளினி | சிவகுரு புவனேஸ்வரி | மயிலிட்டி வடக்கு — யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| வீரவேங்கை ஈழவேந்தன் | செபஸ்தியாம்பிள்ளை ஜீவரட்ணம் | உடையார்கட்டு வடக்கு — முல்லைத்தீவு | 01.10.1998 |
| 2ம் லெப்டினன்ட் இசைமகள் | தயினேஸ் அன்ரனிநிரோசா | அக்கராயன்குளம் — கிளிநொச்சி | 06.10.1998 |
| வீரவேங்கை புரட்சிமுதல்வன் | கணேசானந்தம் ரமேஸ் | பளை — கிளிநொச்சி | 14.12.1998 |
| வீரவேங்கை நிரோசன் (கார்வண்ணன்) | கோபாலகிருஸ்ணன் கிரிதரன் | செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி — முல்லைத்தீவு | 25.05.1999 |
| வீரவேங்கை நிரோயன் (கார்மல்லன்) | கோபாலகிருஸ்ணன் கிரிதரன் | செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி — முல்லைத்தீவு | 28.05.1999 |
| மேஜர் வள்ளுவன் | திருநாவுக்கரசு சிவரூபன் | வட்டுக்கோட்டை — யாழ்ப்பாணம் | 17.11.1999 |
| வீரவேங்கை யாழ்விழி | சண்முகராசா நாகேஸ்வரி | 1ம் வட்டாரம், கிரவல்குழி — திருகோணமலை | 11.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் வானதி | மாணிக்கராசா துசாந்தினி | மாவடிச்சேனை, கல்லடி, வெருகல், முகத்துவாரம் — திருகோணமலை | 22.12.1999 |
| வீரவேங்கை கயல்விழி | இராமசாமி மகேஸ்வரி | கொட்டடி — யாழ்ப்பாணம் | 30.12.1999 |
| லெப்டினன்ட் சிவகுமார் | திருச்செல்வம் சிவகுமார் | ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை — யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| வீரவேங்கை கவி | அருணாசலம் மங்கையச்செல்வி | கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு — கிளிநொச்சி | 20.10.2000 |
| கப்டன் சந்திரமதி | குமாரசாமி செல்வி | கிண்ணியடி, வாழைச்சேனை — மட்டக்களப்பு | 29.10.2000 |
| கப்டன் நிருபா | தம்பிரட்ணம் குமாரி | 39ம் கிராமம், வாழைச்சேனை — மட்டக்களப்பு | 15.11.2000 |
| லெப்டினன்ட் இன்சுரபி | சுப்பிரமணியம் தயா | 8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு — முல்லைத்தீவு | 16.01.2001 |
| லெப்டினன்ட் கடலமுதன் | சிங்கன் பெருமாள் | 40ம் கட்டை, கொக்கொட்டிச்சோலை — மட்டக்களப்பு | 24.04.2001 |
| வீரவேங்கை செந்தாளன் | கந்தையா சுதர்சன் | அரியாலை — யாழ்ப்பாணம் | 04.07.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”