51
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சரத் | லேஞ்சியூஸ் பீற்றர் கெனடி | தாளையடி, வடமராட்சி கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.02.1989 |
| வீரவேங்கை ஜேக்கப் | திருநாவுக்கரசு ஜெயக்குமார் | வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 15.06.1989 |
| வீரவேங்கை அசோக் | கந்தையா அசோக்குமார் | செம்மலை, மணலாறு | முல்லைத்தீவு | 15.07.1989 |
| வீரவேங்கை சுந்தரம் | நியூட்டன் கமிலஸ் பெரேரா | 8ம் வட்டாரம், பேசாலை | மன்னார் | 23.06.1990 |
| வீரவேங்கை மிதுனன் | காசியன் ரெலா | மூதூர் | திருகோணமலை | 07.10.1990 |
| வீரவேங்கை நிர்மல் | சந்தியாப்பிள்ளை சுஜிந்திரரூபன் | பெரியநொச்சிக்குளம், நேரியகுளம் | வவுனியா | 22.11.1990 |
| வீரவேங்கை ரம்சின் | சக்திவேல் தமிழ்ச்செல்வன் | பூவரசங்குளம் | வவுனியா | 23.11.1990 |
| லெப்டினன்ட் யேசு | செபஸ்தியான் யோசப் அன்ரனி | உப்பளம், ஆனையிறவு | கிளிநொச்சி | 30.03.1991 |
| வீரவேங்கை நாதன் | சிவலிங்கம் உதயகுமார் | தாளையடி, மருதங்கேணி | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் நிமலன் | தங்கவேல் குமாரன் | 6ம் வாய்க்கால், பன்குளம் | திருகோணமலை | 11.07.1991 |
| லெப்டினன்ட் பிரசாந்த் | கந்தசாமி மனோகரன் | முட்டுச்சேனை, மூதூர் | திருகோணமலை | 13.07.1991 |
| மேஜர் விஜி | முத்து விசுவலிங்கம் | கொத்தம்பியாகுளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 18.09.1991 |
| வீரவேங்கை சீராளன் (ரஞ்சன்) | முருகேஸ்வரன் வரதன் | பலகாடு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 24.12.1991 |
| லெப்டினன்ட் சஞ்சீவன் | வைரமுத்து ஜெயேந்திரன் | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 28.02.1992 |
| வீரவேங்கை இசைக்கோன் | சிவசாமி கண்ணன் | திக்கம், அல்வாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 24.11.1992 |
| கப்டன் வளவர்கோன் (ஜீவகுமார்) | இளையதம்பி மோட்சேந்திரன் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.05.1993 |
| மேஜர் வித்தியா | பாலசுப்பிரமணியம் தபோஜினி | கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் மாடசாமி | பூசாரி மாடசாமி | கொழும்பு | சிறிலங்கா | 27.04.1995 |
| மேஜர் புலித்தேவன் (அனுரா) | மாணிக்கம் செல்வமாணிக்கம் | மயிலம்பாவெளி, தன்னாமுனை | மட்டக்களப்பு | 19.05.1996 |
| வீரவேங்கை முரளி | இராமநாதன் ரஞ்சன் | பட்டித்தோட்டம் | மன்னார் | 18.07.1996 |
| கப்டன் கோகிலா | வைத்தியநாதன் ராகினி | அல்வாய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| கப்டன் பெரியதம்பி (முகுந்தன்) | தியாகரராஜா நிதிராஜா | அல்வாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் பேரின்பன் | கனகசபை தவராசா | கன்னன்குடா | மட்டக்களப்பு | 01.08.1997 |
| லெப்டினன்ட் குவாசுதன் | சின்னவன் இதயராஜா | தேற்றாத்தீவு | மட்டக்களப்பு | 11.08.1997 |
| லெப்டினன்ட் குணபாலன் | ஞானசேகரம் ஞானரஞ்சிதம் | ஓமந்தை | வவுனியா | 05.10.1997 |
| வீரவேங்கை பாசுமகன் (கண்ணியக்கோன்) | திருச்செல்வம் பிரதீப்குமார் | வண்ணாங்குளம் | முல்லைத்தீவு | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் கயல்விழியன் | குருநாதபிள்ளை விஜயகுமார் | கும்புறுமூலை, கிரான் | மட்டக்களப்பு | 22.03.1999 |
| மேஜர் தமிழ்ச்செல்வன் | ரூபசிங்கம் ராதாரமணன் | திருநகர் | கிளிநொச்சி | 20.06.1999 |
| கப்டன் ரஜீவன் | வெள்ளைச்சாமி நாகராசா | பேயாடி, கூழாங்குளம் | வவுனியா | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் இளவதனி | அருள்நாதர் ஜெனற்அருள்ஜெனிபா | கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 01.04.2000 |
| கப்டன் பானுப்பிரியா | இரட்ணகுமார் பிறேமா | 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| மேஜர் சிந்து | பொன்னையா ஜெயகாந் | கண்டி | சிறிலங்கா | 25.05.2000 |
| வீரவேங்கை மலர்மதி (மலர்விழி) | சங்கர் லோகேஸ்வரி | இரணைமடு | கிளிநொச்சி | 01.06.2000 |
| மேஜர் செந்தூரன் | கபிலரட்ணம் சுசிகரன் | நீர்வேலி மேற்கு | யாழ்ப்பாணம் | 03.06.2000 |
| வீரவேங்கை நேசமலர் | பெனடிக்ற்புஸ்பராசா டொமின்றில்டா | வற்றாப்பளை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 17.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் வாசுகி | கதிரேசு பிறேமினா | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 15.10.2000 |
| வீரவேங்கை பிரியரசி | மார்க்கண்டு சிக்னேஸ்வரி | 4ம் வட்டாரம், வேலணை | யாழ்ப்பாணம் | 19.11.2000 |
| அமிர்தகுலசிங்கம் | மயில்வாகனம் அமிர்தகுலசிங்கம் | தங்கநகர், மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| பொன்னன் | பாக்கியராசா பொன்னம்பலம் | — | மட்டக்களப்பு | 22.06.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”