48
அகவை வாழ்த்து ஏப்ரல் 18– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை நளினன் | மணியம் தட்சிணாமூர்த்தி | கிரான் | மட்டக்களப்பு | 24.04.1988 |
| வீரவேங்கை சின்னஜீவகன் | பழனி ஜெகதீஸ்வரன் | இடதுகரை, முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 06.01.1989 |
| வீரவேங்கை சாந்தன் | அமிர்தநாதன் யோன்தோமஸ் | 8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி | யாழ்ப்பாணம் | 23.08.1990 |
| வீரவேங்கை றொபேக்கா | பொன்னையா வனிதா | தம்பகாமம், பளை | கிளிநொச்சி | 04.11.1990 |
| வீரவேங்கை கவி | யோகராசா சிவபாலன் | 4ம் கட்டை, புல்மோட்டை | திருகோணமலை | 08.08.1991 |
| மேஜர் சுசி மாமா | பரமநாதன் சிதம்பரநாதன் | 1ம் படிவம், பாவற்குளம் | வவுனியா | 29.08.1991 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்நேசன் (ஜெயராம்) | சுப்பிரமணியம் ரமேஸ் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 06.09.1992 |
| வீரவேங்கை செந்தூரன் (செல்வன்) | சிவராஜா ஜெகதாசன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 21.10.1992 |
| கப்டன் சந்திரராஜன் (ரேகன்) | சண்முகநாதன் பாஸ்கரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 03.11.1992 |
| லெப்டினன்ட் இளநிலா (பத்திமா) | நடராசா சிவகௌரி | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 24.11.1992 |
| வீரவேங்கை வெங்கடேஸ்வரன் | வடிவேல் சிவகுமார் | மந்துவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 29.09.1993 |
| வீரவேங்கை சுகிர்தா | கந்தசாமி பேரின்பமலர் | சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சி | வடிவேலு கமலவரதன் | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 02.10.1995 |
| வீரவேங்கை செந்தமிழன் | குமாரசுவாமி சிவகுமார் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 10.11.1995 |
| 2ம் லெப்டினன்ட் அன்புமணி | ஆறுமுகம் கண்ணன் | யாழ் வீதி | கிளிநொச்சி | 21.11.1995 |
| லெப்டினன்ட் வெங்கட்ராஜ் (ஜெயா) | பரமானந்தம் திருக்கணேஸ் | 14ம் கிராமம், மண்டூர் | மட்டக்களப்பு | 05.12.1995 |
| வீரவேங்கை கிருபாகரன் | சித்திரவேல் சிவகுமார் | ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 05.04.1996 |
| வீரவேங்கை றமேஸ்றாஜ் | பேரின்பம் கணேசன் | கிரான் | மட்டக்களப்பு | 27.05.1996 |
| கப்டன் மௌலி | இராசரத்தினம் எட்வின்குமார் | சக்கோட்டை, அல்வாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 16.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மணியரசன் | ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் | பத்தமேனி, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை தளிர் | நித்தியானந்தன் நிசாந்தினி | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| மேஜர் குருசங்கர் | பழனியாண்டி மகேந்திரன் | – | இந்தியா | 25.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் அருள்மாறன் | முனியாண்டி யோகராசா | தொட்டியடி, விசுவமடு | முல்லைத்தீவு | 28.10.1996 |
| கப்டன் புதியவள் | லோகிதாஸ் சாந்தமீனா | மணியந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் சுரேஸ் | சுந்தரலிங்கம் சந்திரசேகர் | செங்கலடி, பன்னங்குடாவெளி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் ஆனந்தன் | சிவபாலசிங்கம் சுந்தரதாஸ் | நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 03.06.1998 |
| வீரவேங்கை கடலரசன் | சுப்பிரமணியம் வரதன் | 8ம் வட்டாரம், உப்பாறு, கிண்ணியா | திருகோணமலை | 18.08.1998 |
| லெப். கேணல் காந்தசீலன் (ஜெனா) | நடேசன் ஜெயந்தன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் அறிவுக்கரசன் | அரியநாயகம் தவரூபன் | கணேசபுரம் | கிளிநொச்சி | 07.10.1998 |
| கப்டன் சொரூபன் | பொன்னுத்துரை மனோகரன் | பாலம்பிட்டி, தட்சணாமருதமடு | மன்னார் | 27.01.1999 |
| மேஜர் அன்பன் | சிம்சன்துரைராசா பிலிப்ஜெயக்குமார் | 11ம் படிவம், பரந்தன் | கிளிநொச்சி | 26.06.1999 |
| வீரவேங்கை மஞ்சரி | இராசு கனகாம்பிகை | திருவையாறு | கிளிநொச்சி | 28.10.1999 |
| மேஜர் மதன் (ரவியப்பா) | முனியாண்டி மதியழகன் | முள்ளிக்கண்டல், அடம்பன் | மன்னார் | 12.12.1999 |
| லெப்டினன்ட் சந்திரன் | கந்தசாமி சந்திரன் | கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் மதுவந்தி (வானிலா) | மரியதாஸ் மேரிகனிஸ்ரா | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 02.01.2001 |
| கப்டன் சத்தியபரன் | சிவஞானம் தேவராசா | மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 04.06.2001 |
| பாலன் | திருநாவுக்கரசு பாலேந்திரா | கல்வளை, சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 20.07.1989 |
| கப்டன் முருகையன் | – | – | – | 21.04.1998 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
