Home மாவீரர்கள்நினைவு வணக்கம்நினைவு வணக்கம் | ஏப்ரல் 18

நினைவு வணக்கம் | ஏப்ரல் 18

by Amizhthu

நினைவு வணக்கம் | ஏப்ரல் 18 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப். கேணல் ஜெராட் (அருட்செல்வம்)சிவஞானம் பரமசிவம்வவுனியா18.04.2008
2ம் லெப்டினன்ட் இசைமொழி (ஒளிச்சுடர்)பரமலிங்கம் அஜந்தினிமுல்லைத்தீவு18.04.2008
லெப்டினன்ட் குயில்வண்ணன்அருந்தவராசா சசிக்குமார்கிளிநொச்சி18.04.2008
லெப்டினன்ட் வஞ்சியறிஞன்பாவிலுப்பிள்ளை இளையராஜாமன்னார்18.04.2008
வீரவேங்கை தணிகைக்குறிஞ்சிசெல்வநாயகம் மைதிலிமுல்லைத்தீவு18.04.2008
சிவகுருநாதன்வேலுப்பிள்ளை சிவகுருநாதன்இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டுமுல்லைத்தீவு18.04.2007
மேஜர் தமிழறிஞன்நவசிவாயம் சசிக்குமார்முள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்18.04.2007
லெப். கேணல் கலையழகன்சிவபாதசுந்தரம் ஞானசீலன்அராலி மேற்கு, வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்18.04.2007
கப்டன் மதுசன்ரவி சத்தியசீலன்மட்டக்களப்பு18.04.2007
மேஜர் நளன்வீரகத்தி பாஸ்கரன்கரணவாய் மத்தி, கரவெட்டியாழ்ப்பாணம்18.04.2000
கப்டன் குணநாயகம் (தூயவன்)சண்முகம் மதிகரன்தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு18.04.2000
2ம் லெப்டினன்ட் தமிழவன்மயில்வாகனம் கருணானந்தம்சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு18.04.2000
2ம் லெப்டினன்ட் அகத்தேவன்கனகசபை அருளானந்தம்மாங்கேணி, வாகரைமட்டக்களப்பு18.04.2000
2ம் லெப்டினன்ட் ரகுவாணன் (விஜிதரன்)அமரசிங்கம் குணலிங்கம்முனைக்காடு வடக்கு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு18.04.2000
லெப்டினன்ட் ஜீவசுதன்நல்லதம்பி தங்கவடிவேல்புதுக்குடியிருப்பு, ஆரையம்பதிமட்டக்களப்பு18.04.2000
கப்டன் பாழியன்மேகனதாஸ் சுகந்தன்மயிலனங்கரைச்சி, வாழைச்சேனைமட்டக்களப்பு18.04.2000
வீரவேங்கை வில்வெட்வில்வெட் யோசப்பெனான்டோமணற்குடியிருப்புமுல்லைத்தீவு18.04.2000
லெப்டினன்ட் வெற்றியரசிசெல்வராசா சந்திரகலாஅந்தோனியார் கோவிலடிகிளிநொச்சி18.04.2000
லெப்டினன்ட் குயிலன் (இளநன்னன்)இருதயநாதன் எட்வின் யேசுநேசன்அலம்பில்முல்லைத்தீவு18.04.2000
கப்டன் நெடுமாறன்செபநாயகம் சுதாகரன்வண்ணான்குளம்முல்லைத்தீவு18.04.2000
வீரவேங்கை சிந்துஜன்வெற்றிக்கொடி சுபாகரன்தொண்டமானாறுயாழ்ப்பாணம்18.04.2000
வீரவேங்கை தமிழ்ச்செல்வன்தங்கவேல் தயாநிதிவிநாயகபுரம், சேமமடுவவுனியா18.04.1999
கப்டன் நிலவுமாறன்அன்ரன் தனராஜா சகாஜமார்சல்கோவில்புதுக்குளம்வவுனியா18.04.1999
கப்டன் தர்மேந்திராதர்மலிங்கம் ரதீஸ்வரன்3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்குயாழ்ப்பாணம்18.04.1999
2ம் லெப்டினன்ட் ரூபன்அகஸ்ரின் ஜெபநேசன்குருநகர்யாழ்ப்பாணம்18.04.1999
வீரவேங்கை காண்டீபன்சேவியர் சுரேஸ்குமார் சோசை1ம் வடடாரம், வங்காலைமன்னார்18.04.1999
கப்டன் சசிகரன்விட்டிமோர் றிச்சாட்சாம்சன்இரணைமடுக்குளம், திருவையாறுகிளிநொச்சி18.04.1999
2ம் லெப்டினன்ட் சசிகலாஇருதயராசா டியூலாஉரும்பிராய்யாழ்ப்பாணம்18.04.1999
வீரவேங்கை வாசுகிசுப்பிரமணியம் சசிக்குமாரிவைலஸ் அருகாமைகிளிநொச்சி18.04.1998
கப்டன் சிவநாதன்வேலாயுதம் சிறிதரன்மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு18.04.1998
கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்)ஆறுமுகம் வீரசிங்கம்சந்திக்காடு முகாம், சுழிபுரம்யாழ்ப்பாணம்18.04.1998
கப்டன் பூங்குழலிசாமிநாதர் சின்னமலர்நெடுந்தீவு கிழக்குயாழ்ப்பாணம்18.04.1998
லெப். கேணல் றோசாவேலாயுதம் வசந்திமருத்துவமனை வீதிதிருகோணமலை18.04.1998
கப்டன் எழிலழகிமரியநாயகம் மல்லிகாஈச்சமோட்டையாழ்ப்பாணம்18.04.1998
லெப்டினன்ட் மணாளன்எமலியானஸ் நித்தியசீலன்ஊர்காவற்துறையாழ்ப்பாணம்18.04.1998
மேஜர் அருந்தவராஜ்அமரசிங்கம் மேகரன்அம்பிலாந்துறை, குருக்கள்மடம்மட்டக்களப்பு18.04.1998
கப்டன் ஆனந்சபாபதிப்பிள்ளை கமலசூரியன்4ம் படிவம், மல்லாவிமுல்லைத்தீவு18.04.1997
மேஜர் நிலாதனபாலசிங்கம் நித்தியலக்சுமிமயிலிட்டியாழ்ப்பாணம்18.04.1996
மேஜர் மயூரன்செல்வராசா உதயரூபன்மல்லாகம்யாழ்ப்பாணம்18.04.1996
மேஜர் காண்டீபன் (வில்லவன்)தம்பையா தங்கராசா2ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்குயாழ்ப்பாணம்18.04.1996
கப்டன் மணிமொழி (உதயா)அமிர்தலிங்கம் றெஜினாமயிலிணி வடக்கு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்18.04.1996
கப்டன் செந்தாமரைமுருகேசு விஜிதாவரணி வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்18.04.1996
லெப்டினன்ட் கங்கைகுமரசாமி விமலாதேவிஇருபாலை கிழக்கு, கோப்பாய்யாழ்ப்பாணம்18.04.1996
லெப்டினன்ட் யாழினிகுலசேகரம் சுதாஜனிதேவிதிருவையாறுகிளிநொச்சி18.04.1996
2ம் லெப்டினன்ட் மீனாகுலசிங்கம் நந்தகுமாரிபருத்தித்துறையாழ்ப்பாணம்18.04.1996
2ம் லெப்டினன்ட் நாதினிசுப்பிரமணியம் சுதர்சினிகைதடி வடக்குயாழ்ப்பாணம்18.04.1996
கப்டன் காசிம் (தர்மா)சவுரி இரத்தினபாலாபனங்கட்டிக்கொட்டுமன்னார்18.04.1992
லெப்டினன்ட் நரேன்சந்தியோகு விக்டர்டலிமாசிறுக்குளம், பரப்பாங்கண்டல், உயிலங்குளம்மன்னார்18.04.1992
வீரவேங்கை லக்ஸ்மன்வேலாயுதம் சந்திரலிங்கம்கரடிப்புலம், சீனன்குடாதிருகோணமலை18.04.1991
வீரவேங்கை றொக்கிவரதலிங்கம் செல்வகுமார்ஆவரங்கால் மத்தியாழ்ப்பாணம்18.04.1991
வீரவேங்கை மஞ்சுளன் (மஞ்சலன்)சண்முகவேல் சத்தியசீலன்நுவரெலியாசிறிலங்கா18.04.1991
மதிசெல்லத்துரை மதியழகன்பாலமுனைஅம்பாறை18.04.1988
வீரவேங்கை ராஜன்பேத்தாழை, வாழைச்சேனைமட்டக்களப்பு18.04.1987

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00