63
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| கப்டன் தேசிகா | தியாகராஜா பகீரதி | 9ம் வட்டாரம், வேலணை | யாழ்ப்பாணம் | 05.06.2000 |
| லெப்டினன்ட் மதிவதனன் | நவரட்ணம் சசிதரன் | தென்னியங்குளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 05.06.2000 |
| லெப்டினன்ட் குட்டிக்கண்ணன் | திருஞானசம்பந்தமூர்த்தி அரசலிங்கம் | குச்சவெளி | திருகோணமலை | 05.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் கலைமுகிலன் | இராமச்சந்திரன் ஜெனக்குமார் | 1ம் கட்டை, பரந்தன் வீதி | கிளிநொச்சி | 05.06.2000 |
| வீரவேங்கை மதியழகன் | முனுசாமி சசிக்குமார் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 05.06.2000 |
| கப்டன் யோகா | சிறிகாந் வளர்மதி | சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 05.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் வான்முகில் | சதாசிவம் சதீபா | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 05.06.2000 |
| மேஜர் இனிதா | பஞ்சலிங்கம் லலிதா | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 05.06.2000 |
| லெப்டினன்ட் மாந்தகுமார் | சடாசிவம் செல்வராசா | சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 05.06.2000 |
| லெப்டினன்ட் சுகந்தன் | மனோகரன் தேவன் | லிங்கபுரம், மூதூர் | திருகோணமலை | 05.06.2000 |
| வீரவேங்கை விடுதலைவேந்தன் | யோகராசா சத்தியரூபன் | கூனித்தீவு, மூதூர் | திருகோணமலை | 05.06.1998 |
| லெப்டினன்ட் சுபாநந்தினி | லோறன்ஸ் யூலியட் மெல்சிபத்மா | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 05.06.1998 |
| மேஜர் சுந்தரராஜன் | கோவிந்தப்பிள்ளை தவேசன் | நாவிதன்வெளி, கல்முனை | அம்பாறை | 05.06.1998 |
| லெப்டினன்ட் மஞ்சுதன் | நவரட்ணம் கனகசுந்தரம் | நாவற்காடு | மட்டக்களப்பு | 05.06.1998 |
| லெப்டினன்ட் வர்ணன் | கந்தசாமி பிரபாகரன் | பலசிட்டி, அச்செழு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 05.06.1998 |
| வீரவேங்கை கலைச்செல்வன் | சிங்கராசா செந்தூரன் | அந்தோனியார்புரம், இலுப்பைக்கடவை | மன்னார் | 05.06.1998 |
| கப்டன் கேசவன் | சிவலிங்கம் சுந்தரலிங்கம் | பலாலி வடக்கு | யாழ்ப்பாணம் | 05.06.1998 |
| லெப்டினன்ட் இளங்குயில் | அம்மாசி புவனேஸ்வரி | தட்டையமலை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 05.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் வேதிகா | சின்னத்துரை சிறிகலா | 5ம் வட்டாரம், வாகரை | மட்டக்களப்பு | 05.06.1998 |
| வீரவேங்கை அங்கையரசி | முருகேசு பிறேமலதா | மகிழங்குளம், விளக்குவைத்தகுளம் | வவுனியா | 05.06.1998 |
| வீரவேங்கை சுடர்விழி | திருநாவுக்கரசு விஜதீபா | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 05.06.1998 |
| கப்டன் சுஜாத்தா | கனகசபை கீதரஞ்சினி | திரியாய் | திருகோணமலை | 05.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் சார்லியன் | கிட்ணபிள்ளை கணேசலிங்கம் | 37ம் கிராமம், தும்பாலை | மட்டக்களப்பு | 05.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் மலையவன் | கதிரவேல் சாந்தலிங்கம் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 05.06.1997 |
| லெப்டினன்ட் விமலேந்திரன் | லோகநாதன் மகேந்திரன் | மரப்பாலம், கரடியனாறு | மட்டக்களப்பு | 05.06.1997 |
| வீரவேங்கை சபாரத்தினம் | சின்னத்தம்பி சபாரத்தினம் | இணுவில் | யாழ்ப்பாணம் | 05.06.1995 |
| வீரவேங்கை காளிதாஸ் | சின்னப்போடி யோகநாதன் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 05.06.1991 |
| கப்டன் நேரு | செ. இளையப்பா ஜீவகுமார் | கதிரிப்பாய், அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| லெப்டினன்ட் குட்டி | துரைரட்ணம் சிவநேசன் | நவக்கிரி, புத்தூர் | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| வீரவேங்கை பாலன் | சின்னத்தம்பி கலாராஜன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| லெப்டினன்ட் சங்கிலி | சங்கரப்பிள்ளை மகேந்திரலிங்கம் | மயிலியோடை, மயிலிட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| 2ம் லெப்டினன்ட் கர்ணன் | இராமலிங்கம் கருணானந்தன் | அச்செழு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| வீரவேங்கை உமைநேசன் | பெனான்டோ அன்ரனிசாம்போல் | திலீபன் நகர், பழையவாய்க்கால், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| வீரவேங்கை ஆசாத் | பரீத் ஆசீர் | சிவன் கோவிலடி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| வீரவேங்கை கோணேஸ் | ஆறுமுகம் கோணேஸ்வரன் | புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 05.06.1988 |
| தவேந்திரன் | தவராசா தவேந்திரன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 05.06.1987 |
| சிவகுமாரன் | பொன்னுத்துரை சிவகுமாரன் | சிவகுமாரன் வீதி, உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 05.06.1974 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”