43
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் பட்டாபி | செந்திவடிவேல் சாந்தகுமார் | நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 06.04.1986 |
| வீரவேங்கை கோபு | கதிர்காமத்தம்பி தர்மராசா | புதூர் | மட்டக்களப்பு | 19.08.1988 |
| வீரவேங்கை தங்கராசா | ஆறுமுகம் அருமைநாயகம் | முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 22.01.1989 |
| வீரவேங்கை செந்தூரன் | பாலசுந்தரம் முத்துசாமி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை நிர்மலன் | தியாகராஜா ரஜீவன் | நிர்மலன் வீதி, கோப்பாய் தெற்கு, இருபாலை | யாழ்ப்பாணம் | 22.10.1990 |
| வீரவேங்கை அன்பழகன் | மாயாண்டி பாலகிருஸ்ணன் | சின்னசாலம்பன், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 22.11.1990 |
| வீரவேங்கை ஜீவா | சிவபாதம் மஞ்சுளா | செட்டிகுளம் | வவுனியா | 24.12.1990 |
| கப்டன் றோய் | சிற்றம்பலம் மகேந்திரராசா | காங்கேசன்துறை வீதி, மயிலிட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 31.12.1990 |
| வீரவேங்கை சசிக்குமார் | சின்னத்தம்பி பத்மநாதன் | 7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 20.03.1991 |
| மேஜர் கோணேஸ் | மார்க்கண்டு தாமோதரம்பிள்ளை | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 21.07.1991 |
| வீரவேங்கை றொசானி | சிவசுப்பிரமணியம் தங்கராணி | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 16.09.1991 |
| வீரவேங்கை சபாபதி | சின்னத்தம்பி குகேந்திரன் | கிரான் | மட்டக்களப்பு | 21.07.1992 |
| வீரவேங்கை அறிவுமணி | நமசிவாயம் காளிராசா | 13ம் கட்டை, தம்பலகாமம் | திருகோணமலை | 30.08.1992 |
| லெப்டினன்ட் ரூபன் | வேலுப்பிள்ளை அருள்ராஜ் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 20.11.1992 |
| வீரவேங்கை விசராசா | அன்ரன் மில்ரன் | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 10.03.1993 |
| லெப்டினன்ட் பிரதீபன் | ஐயம்பிள்ளை ஆறுமுகம் | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 11.11.1993 |
| லெப்டினன்ட் கலைப்பிரியன் | பழனிவேல் ராகுலன் | கொட்டடி | யாழ்ப்பாணம் | 19.07.1994 |
| வீரவேங்கை மலர்வண்ணன் | கந்தப்பன் கோபாலன் | 2ம் குறிச்சி, திருப்பழுகாமம் | மட்டக்களப்பு | 15.08.1994 |
| வீரவேங்கை வர்ணச்சந்திரன் | இராசையா கோவிந்தன் | 5ம் வட்டாரம், ஆரையம்பதி | மட்டக்களப்பு | 14.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் ரவிக்குலன் | சங்குமாப்போடி விஜயகுமார் | தம்பிலுவில் | அம்பாறை | 23.03.1996 |
| லெப்டினன்ட் ஜெயசீலி | ஆறுமுகசாமி குணலட்சுமி | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| மேஜர் செம்மலை | துரைராசா திலகேஸ்வரன் | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 14.11.1996 |
| கப்டன் மயூரன் | மாரிமுத்து சிவயோகராசா | புதுமுறிப்பு | கிளிநொச்சி | 05.10.1997 |
| லெப். கேணல் சூரியகலா | தியாகராசா வளர்மதி | 1ம் வட்டாரம், ஆலங்கேணி | திருகோணமலை | 01.02.1998 |
| லெப்டினன்ட் சயந்தன் | பச்சைமுத்து கஜேந்திரன் | 14ம் கட்டை, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 01.02.1998 |
| லெப்டினன்ட் அன்பனா | கந்தசாமி நளாயினி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 01.02.1998 |
| வீரவேங்கை முல்லைக்கீதன் | மதிபாலசிங்கம் காந்தரூபன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் செல்வமதி | செல்லத்தம்பி சுகந்தினி | பூவோடை, கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| வீரவேங்கை அரசிகா | ஜெயராசா நந்தினி | பெரியமடு | மன்னார் | 03.10.1999 |
| வீரவேங்கை விவேகானந்தி | அருணதாஸ் தீபா | கிரான் | மட்டக்களப்பு | 28.11.1999 |
| வீரவேங்கை புரட்சிமயில் | இரத்தினசிங்கம் சிவப்பிரியா | திருநகர் | கிளிநொச்சி | 01.12.1999 |
| வீரவேங்கை சின்னத்தம்பி | பொன்னையா சின்னையா | பாரதிபுரம் | கிளிநொச்சி | 17.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் தனுசியா | நாகமணி ஜெகதீஸ்வரி | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 19.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் சங்கவை | இரத்தினம் தேவிகா | சிவபுரம், கிராஞ்சி, பூநகரி | கிளிநொச்சி | 21.04.2000 |
| லெப்டினன்ட் அன்பினி | தேவராசா சுகந்தினி | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் மறைவாணன் | நடராசா சிவலிங்கநாதன் | கல்வீரக்குளம் | வவுனியா | 10.07.2000 |
| லெப்டினன்ட் சர்மிலன் | அரியரட்ணம் அன்ரன்ரமணராஜ் | திருகோணமலை | 10.08.2000 | |
| 2ம் லெப்டினன்ட் மலர்விழி | வில்வராசா றொசானி | நாவாலி தெற்கு | யாழ்ப்பாணம் | 19.11.2000 |
| மேஜர் சேரலாதன் | மகாலிங்கம் துரைசிங்கம் | காரைநகர் மத்தி | யாழ்ப்பாணம் | 21.08.2008 |
| மாவீரர் துவாரகன் | றொபின் துவாரகன் | மட்டக்களப்பு | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”