46
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ரமேஸ் | யெராட் யோகராசா | சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 30.04.1986 |
| வீரவேங்கை தயா | செல்லத்துரை விக்கினேஸ்வரன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 21.11.1986 |
| வீரவேங்கை நீயூமன் | சிற்றம்பலம் பாஸ்கரன் | ஆலங்கேணி, பூநகரி | கிளிநொச்சி | 13.10.1987 |
| வீரவேங்கை சிட்டு | மயில்வாகனம் கிருஸ்ணதாஸ் | திருவையாறு | கிளிநொச்சி | 28.09.1988 |
| வீரவேங்கை சின்னமகேந்தி | இரத்தினம் கிருபாமூர்த்தி | தென்னமரவடி | திருகோணமலை | 26.06.1989 |
| 2ம் லெப்டினன்ட் நிக்சன் | ஞானப்பிரகாசம் நிசாந்தன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 08.07.1989 |
| வீரவேங்கை அலன் | சின்னத்தம்பி செல்லத்துரை | நற்பிட்டிமுனை, கல்முனை | அம்பாறை | 21.08.1989 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயம் | கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம் | வீரமுனை, சம்மாந்துறை, கல்முனை | அம்பாறை | 30.08.1989 |
| வீரவேங்கை ரதீஸ் | கிருஸ்ணபிள்ளை ஜெகநாதன் | காந்தியூர், மாலிச்சந்தி, புலோலி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 24.06.1990 |
| வீரவேங்கை காந்தரூபன் | நடராசா சிவநாதன் | புதுக்குளம் | வவுனியா | 26.09.1990 |
| வீரவேங்கை தீபன் | சுப்பிரமணியம் சுகந்தகுமார் | சுகந்தகுமார் வீதி, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 04.04.1991 |
| வீரவேங்கை ஈஸ்வரன் | பெருமாள் சசிக்குமார் | தாமரைக்குளம், அடம்பன் | மன்னார் | 12.05.1991 |
| வீரவேங்கை புலவர் | சிறிஆனந்தகுரு சியாமளன் | கொம்மாந்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 09.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் பீற்றர் | ஆறுமுகம் பகவத்சிங் | பன்குளம் | திருகோணமலை | 28.08.1991 |
| வீரவேங்கை ஜெயகுலன் (கோடீஸ்) | இளையதம்பி மகேந்திரன் | கிரான் | மட்டக்களப்பு | 29.05.1992 |
| லெப்டினன்ட் இறையனார் | பேதுறு செபமாலை | வஞ்சியன்குளம், வங்காலை | மன்னார் | 26.10.1992 |
| வீரவேங்கை சத்தியசாயி (புவிராஜ்) | சத்தியமூர்த்தி பகீரதன் | கல்முனை | அம்பாறை | 25.01.1993 |
| லெப்டினன்ட் நெடுமாறன் (சாந்தன்) | வேலாயுதம் பிறேம்குமார் | சாரதா வீதி | திருகோணமலை | 02.02.1993 |
| கப்டன் குயிலி (சுதா) | இராசேந்திரம் இன்பவதினி | பன்குடாவெளி, செங்கலடி | மட்டக்களப்பு | 29.09.1993 |
| கப்டன் பரணிதரன் | சிவலிங்கம் புஸ்பராசா | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 12.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா) | குழந்தைவேல் சிவகுமார் | பாடசாலை வீதி | மட்டக்களப்பு | 07.07.1994 |
| வீரவேங்கை மயில்வதனன் | தேவதாஸ் தாசியஸ் | வெற்றிலைகேணி | யாழ்ப்பாணம் | 14.07.1994 |
| வீரவேங்கை நிரோசா | ஐயாத்துரை நளாயினி | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 06.10.1994 |
| 2ம் லெப்டினன்ட் ரமேஸ் | கந்தையா ஜெயந்திரன் | பன்குடாவெளி, செங்கலடி | மட்டக்களப்பு | 28.12.1994 |
| 2ம் லெப்டினன்ட் றீகாம்பரம் | கணபதிப்பிள்ளை சந்திரன் | கூழாவடிக்கிராமம் | மட்டக்களப்பு | 25.08.1995 |
| 2ம் லெப்டினன்ட் இளவேந்தன் | கனகசபாபதி சதீஸ்குமார் | திருவையாறு | கிளிநொச்சி | 14.11.1995 |
| வீரவேங்கை காரமுதன் | பொன்னம்பலம் நகுலேஸ்வரன் | நாகர்கோவில் தெற்கு | யாழ்ப்பாணம் | 20.11.1995 |
| கப்டன் மொழிவேந்தன் | சின்னராஜா பாலேஸ்வரன் | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 21.01.1996 |
| வீரவேங்கை மன்றவாணன் | யோசப் நிறஞ்சன் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| வீரவேங்கை சிவநீதன் | மாயவன் மகேந்திரன் | கிடாப்பிடித்தகுளம், சிவபுரம் | வவுனியா | 18.07.1996 |
| லெப்டினன்ட் மகேசன் | வீரையா ஜெயரூபன் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 09.01.1997 |
| வீரவேங்கை கௌரி | ஆனந்தராசா மனோரஞ்சினி | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயதரன் | பாக்கியராசா குணசேகரம் | திருக்கோவில் | அம்பாறை | 05.02.1997 |
| லெப்டினன்ட் கேடயன் | இராமலிங்கம் தமிழ்வாணன் | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 05.02.1997 |
| மேஜர் சிவராஜ் | மனோகரன் மகாலிங்கம் | 2ம் வட்டாரம், ஆலங்கேணி | திருகோணமலை | 12.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுந்தர் | தெய்வேந்திரம் மகேஸ்வரன் | தொட்டிலடி, சங்கானை | யாழ்ப்பாணம் | 18.06.1997 |
| லெப்டினன்ட் சிதம்பரா | கிருஸ்ணபிள்ளை கலைச்செல்வி | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 23.06.1997 |
| வீரவேங்கை மொழியரசி | சின்னச்சாமி மகேஸ்வரி | 3ம் படிவம், தருமபுரம் | கிளிநொச்சி | 28.06.1997 |
| லெப்டினன்ட் பாவலன் | கதிரவேல் கிருஸ்ணகுமார் | சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 05.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் அருட்கீரன் | சிறிநாயகம் ஜெயசீலன் | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 08.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் வர்ணப்பிரியா | மயில்வாகனம் தர்சினி | 5ம் வாய்க்கால், பரந்தன் | கிளிநொச்சி | 13.10.1997 |
| லெப்டினன்ட் வேங்கையன் (அறிவழகன்) | இராசலிங்கம் திருக்கேதீஸ்வரன் | பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 14.11.1997 |
| 2ம் லெப்டினன்ட் கருவேலன் | கந்தையா உதயகுமார் | துன்னாலை மேற்கு, நெல்லியடி | யாழ்ப்பாணம் | 18.12.1997 |
| கப்டன் கோமதி | சின்னையா செல்வராணி | பூம்புகார், அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| கப்டன் மோகன் (கிள்ளிவளவன்) | செபஸ்தியாம்பிள்ளை சதீஸ்குமார் | குருநகர் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் இசைமுத்து | கனகசிங்கம் சந்திரகுமார் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 01.06.1998 |
| கப்டன் கரன் | யோகராசா சுரேஸ்கரன் | திரியாய் | திருகோணமலை | 19.07.1998 |
| லெப்டினன்ட் மணியரசன் | யோகேந்திரன் சசிகரன் | பள்ளித்திடல், மூதூர் | திருகோணமலை | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிதர்சனா | இரத்தினகுமார் சர்மினி | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| லெப்டினன்ட் தயானந்தம் | வேல்முருகு வாமதேவன் | பருத்திச்சேனை, கன்னன்குடா | மட்டக்களப்பு | 14.11.1998 |
| கப்டன் தமிழீழன் (பாலன்) | கணபதிப்பிள்ளை சத்தியபாலா | அரியாலை | யாழ்ப்பாணம் | 15.12.1998 |
| 2ம் லெப்டினன்ட் நன்னிலா | தங்கராசா பாலயோகினி | கல்மடு | வவுனியா | 02.11.1999 |
| லெப்டினன்ட் கிரிசாந்தினி | கதிர்காமத்தம்பி காஞ்சனா | கதிரவெளி | மட்டக்களப்பு | 11.12.1999 |
| வீரவேங்கை டேவிற் | கிருஸ்ணன் தமியான் | மல்வம், உடுவில் | யாழ்ப்பாணம் | 07.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் குமார் | சின்னத்தம்பி தேவகுமார் | வத்திராயன் தெற்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| கப்டன் வாசு | நடராசா சிறீதரன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 03.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் மதிவதனி | சின்னத்தம்பி ஜெயராணி | கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 22.12.2000 |
| வீரவேங்கை இசைவிழி | தேவகுமார் சத்தியப்பிரியா | திரியாய் | திருகோணமலை | 16.01.2001 |
| வீரவேங்கை செந்தமிழ் | ஆரோக்கியசாமி புலோமினா | வெட்டுக்காடு, பூநகரி | கிளிநொச்சி | 25.04.2001 |
| மேஜர் மகோதரன் | கேசவன் கணேஸ் | நாவற்குடா | மட்டக்களப்பு | 12.08.2001 |
| மேஜர் சஞ்சீவராஜ் (வின்சன்) | குலசேகரம் சிவசேகரம் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 05.09.2001 |
| கப்டன் நிமலன் | வேலுச்சாமி ஜெயராம் | மாத்தளை | சிறிலங்கா | 19.10.2001 |
| கப்டன் தென்றல்மாறன் (ரூபன்) | முருகதாஸ் ஜெயரூபன் | கைதடி கிழக்கு | யாழ்ப்பாணம் | 11.11.2001 |
| மேஜர் சூரி (சூரியன்) | நாகேந்திரன் கமலேந்திரன் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 01.05.2002 |
| தம்பி | கணபதிப்பிள்ளை ஜெயநாதன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 03.11.1986 |
| இராசரட்ணம் | சங்கரப்பிள்ளை இராசரட்ணம் | அக்கரைப்பற்று | அம்பாறை | 15.12.1986 |
| மாவீரர் அந்தியாஸ் (கலைச்செல்வன்) | கதிர்காமத்தம்பி செல்வரட்ணம் | — | மட்டக்களப்பு | 04.04.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”