47
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | உண்மை பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் கில்லியரசு | கிருஸ்ணசாமி கிருஸ்ணகுமார் | – | யாழ்ப்பாணம் | 19.06.2008 |
| லெப்டினன்ட் தங்கன் | வீரசிங்கம் சௌந்தர்ராஜன் | – | திருகோணமலை | 19.06.2008 |
| வீரவேங்கை சாள்விழி | தெய்வேந்திரம் சுயந்தினி | – | யாழ்ப்பாணம் | 19.06.2008 |
| லெப்.கேணல் முல்லைமகள் | முகைதீன் ஜெரீனா | 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 19.06.2007 |
| கப்டன் அன்புமலர் | தங்கராசா கோமதி | பாலைப்பாணி, வன்னிவிளாங்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 19.06.2007 |
| லெப்டினன்ட் அங்கயற்கண்ணி | நடராசா தயானந்ததேவி | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| லெப்டினன்ட் அமுதமகள் | ஞானமுத்து தனலட்சுமி | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| லெப்டினன்ட் கலையரசி | பாலிப்போடி கவிதா | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| லெப்டினன்ட் கலைவாணி | செல்வராசா சுமந்தினி | – | அம்பாறை | 19.06.2007 |
| வீரவேங்கை சுதாஜினி | சுந்தரலிங்கம் சோபிதா | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| வீரவேங்கை தமிழருவி | வசந்தராஜப்பிள்ளை சந்திரவதி | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| வீரவேங்கை மாதுரி | குணசிங்கம் சுதானந்தி | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| வீரவேங்கை வாசனா | வித்திரலிங்கம் சோபிதா | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| லெப்டினன்ட் மந்திரன் | தங்கராசா சூரியகுமார் | – | மட்டக்களப்பு | 19.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் கிருஸ்ணசாமி | கணேஸ் கிருஸ்ணசாமி | அப்புத்தளை, பதுளை | சிறிலங்கா | 19.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் நாகராசா | பரமு நாகராசா | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 19.06.2001 |
| வீரவேங்கை தேவகுமார் | கந்தசாமி தேவகுமார் | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| மேஜர் எழில்வண்ணன் (கண்ணன்) | இராசதுரை விஜயகாந் | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 19.06.2001 |
| மேஜர் விசு | நடராசா சூரியகுமார் | கரவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் வானிலா | இரவீந்திரராசன் வீணாயாழினி | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| கப்டன் மறவன் (ஞானச்சந்திரன்) | குணரட்ணம் பிரதீபன் | கணேசபுரம் | கிளிநொச்சி | 19.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் நிமால் | அன்ரன் விஜயகுமார் நிமால் | நாரந்தனை வடக்கு | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| வீரவேங்கை வசந்தன் | சண்முகம் வசந்தன் | கட்டையடம்பன் | மன்னார் | 19.06.2001 |
| லெப்டினன்ட் அருள்பதி | கணபதிப்பிள்ளை அருள் | உன்னிச்சை | மட்டக்களப்பு | 19.06.2001 |
| கப்டன் பிரியந்தினி | அருள்நாயகம் சுகந்தினி | மாதகல் | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| லெப்டினன்ட் சுகி | மகாலிங்கம் சுஜாதா | கைதடி தெற்கு | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| கப்டன் கட்டாளன் | கணபதிப்பிள்ளை பாலச்சந்திரன் | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 19.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் குலக்காந்தன் | சந்திரப்பிள்ளை சிவராசா | மகிழவூர், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 19.06.2000 |
| லெப்டினன்ட் வேல்விழி | ராசா ரதிமலர் | அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் மனோகர் | பேரின்பராஜா கிருஸ்ணராஜ் | 9ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 19.06.2000 |
| வீரவேங்கை மிகுதீசன் | அற்புதராசா கோகிலராஜ் | 2ம் குறிச்சி, தம்பிலுவில் | அம்பாறை | 19.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் இளந்தாயகி | இராமசாமி ரேணுகா | பரவிப்பாஞ்சான் | கிளிநொச்சி | 19.06.2000 |
| கப்டன் மயூரன் (பார்த்தசாரதி) | கந்தப்போடி கனகசுந்தரம் | மயிலம்பாவெளி, தன்னாமுனை | மட்டக்களப்பு | 19.06.2000 |
| லெப்டினன்ட் கம்பன் | மகாலிங்கம் சிவராஜா | பெரியவெளி, மூதூர் | திருகோணமலை | 19.06.1997 |
| லெப்.கேணல் முகுந்தா | முத்துக்குமார் கங்கேஸ்வரி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 19.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் சங்கீதா | சித்திரவேல் சந்திரகலா | – | திருகோணமலை | 19.06.1996 |
| வீரவேங்கை பிரபா | சிறீவிஜயம் விஜயகுமாரி | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் சந்தனா | பவனியசிங்கம் மைதிலி | குமுழமுனை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 19.06.1996 |
| லெப்டினன்ட் சிந்துஜா | நவரட்ணம் சாந்தி | நாவாந்துறை | யாழ்ப்பாணம் | 19.06.1996 |
| லெப்டினன்ட் கீர்த்தன் (தமிழரசன்) | சின்னத்துரை சுகந்தன் | நவாலி வடக்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 19.06.1996 |
| கப்டன் விஸ்ணு (பெரியதம்பி) | சி. முகிலன் | – | திருகோணமலை | 19.06.1996 |
| லெப்டினன்ட் தமிழ்மறவன் | கனகரட்ணம் சிவகுமார் | தட்டாதெரு | யாழ்ப்பாணம் | 19.06.1995 |
| வீரவேங்கை மணிரத்தினம் | பஞ்சாட்சரம் பரிதாஸ் | மட்டுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 19.06.1995 |
| கப்டன் செல்வரூபன் | சின்னத்தம்பி கலாதரன் | மாதகல் | யாழ்ப்பாணம் | 19.06.1995 |
| லெப்டினன்ட் நாயகன் | வடிவேல் நந்தீஸ்வரன் | மேன்காமம், கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 19.06.1994 |
| 2ம் லெப்டினன்ட் மருதவாணன் | சாமித்தம்பி புண்ணியமூர்த்தி | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 19.06.1993 |
| வீரவேங்கை நாதன் | சிவலிங்கம் உதயகுமார் | தாளையடி, மருதங்கேணி | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை முரளி | பசுபதி சுகந்தகுமார் | ஊரெழு கிழக்கு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை மயூரன் | பரமதாஸ் மில்ரன் | சங்கானை மேற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| கப்டன் விஜி | கந்தையா கனகசபாபதி | சாமிப்புலம், நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 19.06.1991 |
| லெப்டினன்ட் சின்னச்சுதா | வைத்திலிங்கம் பரமலிங்கம் | அராலி தெற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் கண்ணையா | வேலாயுதம் சிவகுமார் | நீர்வேலி மத்தி | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை குமார் | பரமநாதன் | கடற்கரைச்சேனை, மூதூர் | திருகோணமலை | 19.06.1991 |
| வீரவேங்கை வினோத் | பா. ரவீந்திரன் | 5ம் குறிச்சி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 19.06.1991 |
| வீரவேங்கை பசிலோன் | நாகரத்தினம் உதயகிருஸ்ணன் | தாளையடி, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை பாரதி | சதாசிவம் திவாகரன் | பலகாடு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை ஆனந்தகுமார் | சங்கர்சுப்பிரமணியஐயர் ஆனந்தராஜ் | மானிப்பாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை பாரி | இராசரத்தினம் வித்தியானந்தன் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| வீரவேங்கை வீரமணி | சு. இராஜேந்திரன் | கிரான் | மட்டக்களப்பு | 19.06.1990 |
| வீரவேங்கை குயிலி | – | – | அம்பாறை | 19.06.1990 |
| வீரவேங்கை அசோகன் | – | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 19.06.1990 |
| வீரவேங்கை காளிதாஸ் | – | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 19.06.1990 |
| வீரவேங்கை நெல்சன் | – | – | மட்டக்களப்பு | 19.06.1990 |
| வீரவேங்கை வின்சன் | – | ஏறாவூர் | மட்டக்களப்பு | 19.06.1990 |
| வீரவேங்கை ஜின்னா | லெப்பைதம்பி செய்னூர் | ஓட்டமாவடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 19.06.1990 |
| 2ம் லெப்டினன்ட் சத்தியன் | அருளம்பலம் பேரின்பராசா | மூதூர் | திருகோணமலை | 19.06.1990 |
| கப்டன் அந்தோனி | ஜேக்கப் சத்தியசீலன் | எமில்நகர் | மன்னார் | 19.06.1990 |
| லெப்டினன்ட் பூபதி | குமாரசிங்கம் குமாரசங்கர் | கந்தளாய் | திருகோணமலை | 19.06.1990 |
| லெப்டினன்ட் வக்கீல் | செல்லையா உருத்திரதாஸ் | கொட்டடி | யாழ்ப்பாணம் | 19.06.1990 |
| வீரவேங்கை சுருளி | கந்தையா நந்தபாலன் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 19.06.1990 |
| வீரவேங்கை சதீஸ் | உமாபதி சதீஸ்குமார் | மணிக்கூட்டு வீதி | யாழ்ப்பாணம் | 19.06.1990 |
| வீரவேங்கை கும்பன் | இராமச்சந்திரன் விக்கினேசா | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 19.06.1990 |
| 2ம் லெப்டினன்ட் புவிராஜ் | வே. கிருஸ்ணகுமார் | கங்குவேலி, மூதூர் | திருகோணமலை | 19.06.1989 |
| வீரவேங்கை கண்ணாடி | சண்முகம் உதயவர்மன் | உமாவாசம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 19.06.1989 |
| வீரவேங்கை சண் | நடராசா சண்முகநாதன் | காட்டுப்புலானை, கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 19.06.1989 |
| தங்கவேலாயுதம் | தங்கவேலாயுதம் | தாளையடி வீதி, மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 19.06.1989 |
| லெப்டினன்ட் சுந்தர் | சின்னத்தம்பி சிவானந்தசிங்கம் | காரைதீவு | அம்பாறை | 19.06.1988 |
| வீரவேங்கை கிளாஸ்நிக்கோ | சாமித்தம்பி இந்திரகுமார் | கும்புறுமூலை | மட்டக்களப்பு | 19.06.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”