Thursday, November 5, 2026

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது.

இது தொடர்பாக துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது: குடியரசு கட்சி தோற்றதற்கு ஈரான் போரே காரணம். அதிபரே நேற்று இதனை கூறினார்.

ஜனநாயக கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கருத்துக்கணிப்பு காட்டினாலும், தரவுகள் எங்களுக்கு அதே செய்தியை தான் கூறின. சில மாநிலங்களில் ஓட்டுப்பதிவு சுமாராக இருந்தது. மற்ற மாநிலங்களில் அது மிகவும் பிரமாதமாக இருந்தது. எந்த மாநிலத்திலும் அது பேரழிவாக இருக்கவில்லை.

2024 ல் டிரம்ப் மற்றும் வான்சுக்கு ஓட்டளித்த பலரும், 2026 ல் ஜனநாயக கட்சிக்கு ஓட்டளித்தது தான் பிரச்னை. இவ்வாறு வான்ஸ் கூறினார்.

Leave a Comment