Thursday, November 5, 2026

டில்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் 3 மாடி கட்டுமான கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

சாவ்ரி பஜார் – புதுடெல்லி | 05.11.2026

டில்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் 3 மாடி கட்ட கட்டுமான பணி நடந்து வருகிறது. இன்றும் பணி தொடர்ந்தது. காலை 10 மணியளவில், கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Comment