Thursday, November 5, 2026

டறம் நியூகாசில் தமிழ்ச் சங்கம் உணர்வெழுச்சியுடன் நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026

நாள்: 27.11.2026 வெள்ளிக்கிழமை | நேரம்: காலை 11:00 மணிக்கு

இடம்: O.B.L.I. CHURCH HALL, DERWENT STREET, BLACKHILL, CONSETTE, DH8 8LP

குறிப்பு: பிரித்தானிய நேரம் சரியாக நண்பகல் 12:35 மணிக்கு
(தாயக நேரம் மாலை 6:05 மணிக்கு) மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்படும்.

“எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.”

– மேதகு வே.பிரபாகரன்
தமிழீழத் தேசியத் தலைவர்

Leave a Comment