Thursday, November 5, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 | பெல்சியம்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாள்.!

எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின்  சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம்  செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு  –  பெல்சியம்.

Leave a Comment