“மாவீரர் தளபதி விதுசா” அவர்களின் தந்தையார் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார். by Amizhthu 12 October 2025 12 October 2025
சூடானின் வடக்கு தர்பூர் மாகாணத்தில் உள்ள அல்-பஷீர் நகரை குறிவைத்து துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர். by Amizhthu 12 October 2025 12 October 2025
திருகோணமலை முத்துநகரில் விவசாயிகள் 26வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். by Amizhthu 12 October 2025 12 October 2025
நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது. by Amizhthu 12 October 2025 12 October 2025
மேற்குவங்கத்தில் துர்காபூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். by Amizhthu 12 October 2025 12 October 2025
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்றும், நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. by Amizhthu 12 October 2025 12 October 2025
மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர். by Amizhthu 12 October 2025 12 October 2025
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். by Amizhthu 12 October 2025 12 October 2025
”இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது” – நயினார் நாகேந்திரன் by Amizhthu 12 October 2025 12 October 2025
தங்கல்லையில் 2 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். by Amizhthu 12 October 2025 12 October 2025
வடகொரியா தனது ஆளும் கட்சியின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. by Amizhthu 12 October 2025 12 October 2025
ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர். by Amizhthu 12 October 2025 12 October 2025
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். by Amizhthu 12 October 2025 12 October 2025
இலங்கை பிரதமர் 2025’ம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார். by Amizhthu 12 October 2025 12 October 2025
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் பன்னிரு வேங்கைகள் நினைவு நாளும் by Amizhthu 12 October 2025 12 October 2025