வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்பட்டது. by Amizhthu 8 October 2025 8 October 2025
முத்துநகர் விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டம் 22வது நாளாகத் தொடர்கிறது. by Amizhthu 8 October 2025 8 October 2025
கள்ளக்குறிச்சிக்கு செல்லும் வழி தெரியாத ஒருவர் காசாவைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார் ? – அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புகிறார். by Amizhthu 8 October 2025 8 October 2025
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். by Amizhthu 8 October 2025 8 October 2025
வெளிநாட்டு கார் இறக்குமதி மோசடி: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை by Amizhthu 8 October 2025 8 October 2025
வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். by Amizhthu 8 October 2025 8 October 2025
தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்றும், நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. by Amizhthu 8 October 2025 8 October 2025
இலங்கையில் 165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் விநியோகிக்கப் படவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். by Amizhthu 8 October 2025 8 October 2025
போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. by Amizhthu 8 October 2025 8 October 2025
மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். by Amizhthu 8 October 2025 8 October 2025
நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. by Amizhthu 8 October 2025 8 October 2025
‘தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. by Amizhthu 8 October 2025 8 October 2025
இந்தியாவின் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பதினைந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன. by Amizhthu 8 October 2025 8 October 2025
“காசாவின் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம், விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகலாம்” – ஐ.நா. by Amizhthu 8 October 2025 8 October 2025