டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிகிச்சை பெற்று வருபவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். Amizhthu13 November 2025055 views புதுடில்லி Read more
வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Amizhthu13 November 2025038 views புதுடில்லி Read more
வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக 11 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். Amizhthu13 November 2025045 views மும்பை Read more
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். Amizhthu11 November 2025042 views வாஷிங்டன் Read more
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Amizhthu11 November 2025045 views புதுடில்லி Read more
“டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது.” இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Amizhthu11 November 2025041 views புதுடில்லி Read more
“டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது.” மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Amizhthu11 November 2025044 views திம்பு Read more
உத்தராகண்ட் மாநிலத்தின் 25வது ஆண்டு நிறுவன விழாவில், ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். Amizhthu9 November 2025045 views டேராடூன் Read more
“நீதியின் வெளிச்சம் இந்திய நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்” என இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார். Amizhthu9 November 2025040 views புதுடில்லி Read more
கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 13 நாட்களுக்கு பிறகு கூம்பன்பாறை வழியாக மூணாறுக்கு போக்கு வரத்து துவங்கியது. Amizhthu9 November 2025044 views மூணாறு Read more
இந்திய எல்லையோரம் உள்ள குப்வாரா மாவட்டம் வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். Amizhthu9 November 2025043 views ஜம்மு Read more
மும்பையிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. Amizhthu8 November 2025053 views மும்பை Read more