பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. Amizhthu6 November 2025046 views பாட்னா Read more
ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. Amizhthu6 November 2025041 views புதுடில்லி Read more
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. Amizhthu6 November 2025043 views கர்ராரா: Read more
விமானம் புறப்பட்ட சில நொடிகளில் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்த பயணி Amizhthu4 November 2025056 views வாரணாசி Read more
இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Amizhthu4 November 2025036 views புதுடில்லி Read more
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Amizhthu4 November 2025044 views புதுடெல்லி Read more
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Amizhthu4 November 2025041 views காங்கேசன்துறை Read more
கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பெண் பயணி போதை ஆசாமியால் கீழே தள்ளி விடப்பட்டார். Amizhthu3 November 2025055 views திருவனந்தபுரம் Read more
பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது. Amizhthu3 November 2025040 views புதுடில்லி Read more
ஜெய்ப்பூர் அருகே சரக்கு லாரி ஒன்று அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Amizhthu3 November 2025053 views ஜெய்பூர் Read more
ஆந்திராவில் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி Amizhthu2 November 2025036 views ஸ்ரீகாகுளம் Read more
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். Amizhthu2 November 2025046 views ஜோத்பூர் Read more