கடற்கரும்புலி லெப்.கேணல் கவியழகி | கடற்கரும்புலி லெப்.கேணல் சஞ்சனா | கடற்கரும்புலி லெப்.கேணல் அன்பு | கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் நினைவுகளில்..
11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையினருடன ஏற்பட்ட மோதலில் சிறிலங்கா கடற்படையின் “டோறா” கலம் மூழ்கடித்து விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.

கடற்கரும்புலி
லெப்.கேணல் அன்பு
நாகேஸ்வரன் அமுதசுமணா
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 21.11.1980
வீரச்சாவு: 11.05.2006
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
லெப்.கேணல் கவியழகி
பேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ்
மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 14.10.1978
வீரச்சாவு: 11.05.2006
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
லெப்.கேணல் சஞ்சனா (புவிச்செல்வி)
புஸ்பராசா ஜெனித்தா
வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 28.11.1978
வீரச்சாவு: 11.05.2006
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் மலர்நிலவன்
யேசுராசா சாந்தன்
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: ..
வீரச்சாவு: 11.05.2006
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்:
துயிலும் நிலை:
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”