41

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

இன்று (செப்., 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
செப்டம்பர் 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
செப்டம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
You Might Be Interested In
- கோவை கல்லுாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் இன்று நள்ளிரவு சுட்டு பிடித்தனர்.
- இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா? | ஒற்றையாட்சி முறையில் உறுதிபெறும் பாகுபாடு!
- திருவையாறு கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- “கருத்து வேறுபாடு ஜனநாயகத்தின் அடிப்படை.” – இந்திய துணை ஜனாதிபதி
- “2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்கில் புதிய அசைவு: விஜய் காரணி குறித்து EPS விளக்கம்”
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்!
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
*வேலூர் - திருப்பத்தூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
செப்டம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- விழுப்புரம்
- செங்கல்பட்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
You Might Be Interested In