32

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், அக்டோபர் 8ம் தேதி 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (அக்டோபர் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை (அக்டோபர் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவண்ணா மலை
* கள்ளக்குறிச்சி
* விழுப்புரம்
* கடலூர்
You Might Be Interested In
- கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 204,000 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- அணிக்கூட்டப் பரப்பில் புதிய அலை: AIADMK–NDA கூட்டணியில் TVK சேர வாய்ப்பு
- அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- டிஜிபி நியமன விவகாரம்: திமுக அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
- தொல்லியல் போர்வையில் தமிழர் தாயக நில அபகரிப்பு: கிரானில் அரங்கேறிய சிங்கள பௌத்த பேரினவாத அநீதிக்கு, தமிழ்த் தேசிய உள்ளூராட்சி மன்றத்தின் வீரமிகு மறுப்பும், மரபுவழித் தாய்நிலக் காப்புறுதியும்!
அக் 8ம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* சேலம்
* திருச்சி
* திண்டுக்கல்
* மதுரை
* தேனி
* நீலகிரி
* கோவை
– இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
You Might Be Interested In