
தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக் 26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
நாளை (அக் 27) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
- கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!
- காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட வீரமறவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்
- டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கிறது.
- ஜன நாயகன் திரைப்பட சென்சார் வழக்கில் தீர்ப்பு ஜனவரி 27 அன்று
நாளை (அக் 27) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
நாளை மறுநாள் (அக் 28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
நாளை மறுநாள் (அக் 28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி – இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.