கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று (03-12-2025) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-12-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
செங்கல்பட்டு
கள்ளக்குறிச்சி
கடலூர்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
- முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கண்ணீர் சிந்தியதைப் போலவே, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தா குடும்பமும் கண்ணீர் சிந்துகிறது. – தர்மலிங்கம் சுரேஷ்
- தமிழர் மனங்களில் ஆழவேரூன்றிய சினிமா மோகம்: ஓர் உளவியல் மற்றும் அரசியல் பகுப்பாய்வு
- அப்படியெல்லாம் ஓடிட மாட்டோம்பா ! | பேசும் போதே அழுகை வந்தது
- ஐ.நா மனித உரிமைகள் பேரவை பாரபட்சமின்றியும், நியாயத்தின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் – இலங்கை அரசு ஆதரவு நாடுகள்
- இலக்கை நோக்கி நகர்பவர்களிற்கு “மேதகு” சிந்தனை வழிகாட்டும்!
- செந்தளிர் விளையாட்டு விழா 2026 – பின்லாந்து தமிழர் பேரவை
புதுச்சேரியிலும் இன்று (03-12-2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.