அகவை வாழ்த்து மார்ச் 02 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் சேகர்
செபமாலை சிறீதரன்
குமாணயங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 27.07.1987
வீரவேங்கை சங்கரி
தேவதாஸ் புவனேந்திரன்
அத்தியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.11.1987
2ம் லெப்டினன்ட் ராகவன் (கிளிக்குமார்)
மனுவல் அந்தோனிதாஸ்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.06.1988
கப்டன் மோகன்
சிவகுமார் குணலிங்கம்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.02.1989
மேஜர் கமல்
அருணாசலதேவர் சுந்தரராஜன்
4ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1989
வீரவேங்கை ராஜேஸ்
முத்துக்குமார் சோமநாதன்
கொடுவாமடு, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1990
வீரவேங்கை வதனன் (பரணி)
பொன்னுத்துரை இந்திரஜித்
இந்திரஜித் வீதி, வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.08.1990
வீரவேங்கை சூட்டி
கணபதிப்பிள்ளை யோகேந்திரராஜா
கொடிகாம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1990
வீரவேங்கை ரணீஸ் (ரணில்)
சிவயோகநாதன் சுஜிகரன்
சுஜிகரன் வீதி, கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
வீரவேங்கை ஆதவன்
பாலகிருஸ்ணன் மோகன்ராஜ்
இரணைமடுச் சந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.04.1991
லெப்டினன்ட் சியால் (சியாஸ்)
கிங்ஸ்லிஜோசப் இராசரத்தினம்
வேம்படி வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
வீரவேங்கை ஜெய்ச்சா
செல்லத்துரை அமிர்தலிங்கம்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை மேனகராஜ்
கிருஸ்ணபிள்ளை ரமேஸ்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
கப்டன் முத்துச்செல்வன் (நேரு)
ஜெயரட்ணம் பாலச்சந்திரன்
நவக்கிரி, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
லெப்டினன்ட் குரு
பூபாலசிங்கம் ரவி
8ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 02.12.1992
வீரவேங்கை நெடுங்கிளியன் (றோய்)
சிவராசா வெற்றிவேல்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.1993
வீரவேங்கை ஈழவன்
காளியப்பு சிவராசா
9ம் வட்டராம், பாட்டாளிபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.02.1993
கப்டன் தியாகன் (மென்டிஸ்)
ஜெயசீலன் சுதா
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 13.11.1993
வீரவேங்கை இசைவாமன்
லோகிதராஜா விக்கினேஸ்வரன்
புதுக்கிராமம், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.05.1995
கப்டன் சொக்கலிங்கம்
திரவியம் ஆனந்தராஜன்
இரணைதீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை பாயும்புலி
நவரத்தினம் தர்மேந்திரராசா
நவக்கிரி, புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை அருள்மொழி
துரைராசா ரஞ்சினி
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
மேஜர் அசோகன்
ஆறுமுகம் குணரட்ணம்
திருப்பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.05.1996
கப்டன் முக்கண்ணன் (நிதிராஜ்)
கந்தையா குருபரன்
2ம் குறுக்குத்தெரு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1997
லெப்டினன்ட் வினோதன்
சுப்பிரமணியம் தவராசா
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
2ம் லெப்டினன்ட் வேட்பாளன்
கணேசன் நடேசன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997
2ம் லெப்டினன்ட் ஞானம்
பத்தினியன் ஜெகன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.10.1997
லெப்டினன்ட் அருள்பிரியன்
தம்பிராஜா பிரபாகரன்
சின்ன ஊறணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.10.1997
லெப்டினன்ட் எழில்வேந்தன்
ஜெயஜோதி குஜேந்திரன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997
கப்டன் வாசன் (ஈழவன்)
பசுபதி வாணிதரன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் ஆதித்தன்
சுப்பிரமணியம் கோகுலன்
உப்புக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 09.06.1999
கப்டன் மெய்யப்பன்
கனகு சசிக்குமார்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1999
வீரவேங்கை தணிகைத்தேவி
தர்மலிங்கம் யசோதா
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1999
வீரவேங்கை நவஞ்சன்
வைரமுத்து ஜீவரத்தினம்
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999
கப்டன் தென்னவன்
கந்தசாமி சந்திரமோகன்
வில்லடி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000
கடற்புலி
2ம் லெப்டினன்ட் யூட் (பன்னீர்ச்செல்வன்)
வேலன் சுமன்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
எல்லைப்படை வீரர்
வீரவேங்கை சுதாகரன்
செல்லத்துரை சுதாகரன்
கட்டுவன், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.2000
வீரவேங்கை வெற்றிமகள்
சுப்பிரமணியம் சிறிவித்தியா
பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
வீரவேங்கை சுடர்
சண்முகராசா ரவிக்குலன்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் இளங்கீரன்
முருகன் ஞானரூபன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2001
வீரவேங்கை தமிழ்க்கவி
வைரமுத்து துவேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.2004
மறைமுகச் செயற்பாட்டாளர்
கப்டன் இசைவாணன்
வீரச்சாவு: 13.06.1993
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”