Home செய்திகள்தமிழீழம்புகழ் வணக்கம்புகழ் வணக்கம் | செல்லர் அருளம்பலம் | 02.03.2026

புகழ் வணக்கம் | செல்லர் அருளம்பலம் | 02.03.2026

by Amizhthu

கப்டன் அழகன், வீரவேங்கை பொற்கோ, குகன் ஆகிய மூன்று மாவீரர்களின் தந்தையான துறையூர் வேலணையைச் சேர்ந்தவரும் கடந்த ஆண்டு தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் பிரதான விளக்கினை ஏற்றியவருமான செல்லர் அருளம்பலம் ஐயா அவர்கள் 02.03.2026 இவ்வுலகினை நீத்துள்ளார்.

அவருக்கு எமது புகழ் வணக்கம்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00