நேபாளத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால், அப்போதைய பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
இதையடுத்து, நேபாளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
கடும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு கோடியே 89 லட்சம் வாக்காளர்கள், 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மன்னராட்சியை ஆதரிக்கும் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி, காத்மாண்டு முன்னாள் மேயர் பாலெனை, 35, பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
- மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் தங்க நகைகளின் விலை சரிவு; ஒரே நாளில் சவரன் ரூ.3000 சரிவு.
- அணுசக்தி விளிம்பில் நரக நெருப்பு : அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரானின் தகவமைப்புப் போர்முறை மற்றும் விளிம்பில் நிற்கும் பிராந்தியம்
- தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது.
- 2026 வரை ஆசியாவின் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் வேகமாக நீடிக்கும் என UBS கணிப்பு.
ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்– லெனினிஸ்ட் கட்சியில் மீண்டும் கே.பி. சர்மா ஒலியே பிரதமர் வேட்பாளராக நிற்கிறார்.
அங்கு மாற்றம் விரும்புவோர், இளம் தலைவர்கள் வர விரும்புகின்றனர். கடந்த 2008ல் ஒழிக்கப்பட்ட மன்னராட்சி திரும்ப வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.