79
அகவை வாழ்த்து ஏப்ரல் 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை வினோத் (ராஜன்) | யோகலிங்கம் செல்வகுமார் | மானாவளை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 25.01.1986 |
| வீரவேங்கை விஜி | யோசப் சத்தியநாதன் | பாசிமோட்டை, வட்டக்கண்டல் | மன்னார் | 19.07.1987 |
| 2ம் லெப்டினன்ட் கண்ணன் | சேதுகாவலர் சிறீசேதுகாவலர் | குருமன்காடு | வவுனியா | 04.09.1987 |
| 2ம் லெப்டினன்ட் முரளி (சாள்ஸ்) | கந்தவனம் தவக்குமார் | கப்பூது, கரணவாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 27.04.1988 |
| வீரவேங்கை குகன் (பாபு) | கா. பாபு | அக்கரைப்பற்று | அம்பாறை | 12.11.1989 |
| வீரவேங்கை கரன் | மயில்வாகனம் உதயகுமார் | வேந்தனை, மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை மஞ்சித் | ரமேஸ் றொபேட் | செட்டிகுளம் | வவுனியா | 02.04.1991 |
| வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்) | தம்பையா பிருதுவிராஜ் | மருதங்கண்டு, கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 05.05.1991 |
| வீரவேங்கை கரிகரன் | சதாசிவம் தர்மகுலசிங்கம் | சுதுமலை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| வீரவேங்கை வினித்தா | தியாகராசா இலங்கேஸ்வரி | புலோலி தெற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 24.07.1991 |
| லெப்டினன்ட் அகிலன் | கந்தையா தேவதேவா | இருதயபுரம் | மட்டக்களப்பு | 06.09.1991 |
| வீரவேங்கை வினோத் (அமிர்தநாதன்) | குமார் பாலசுந்தரம் | தண்ணீரூற்று, முள்ளிவளை | முல்லைத்தீவு | 12.09.1991 |
| வீரவேங்கை கிளைமன் | மாமாங்கம் சண்முகநாதன் | ஐயங்கேணி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 03.01.1992 |
| வீரவேங்கை எழுச்சியன் | கனகரத்தினம் கமலதாசன் (கண்ணன்) | சித்தன்கேணி, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 05.01.1992 |
| லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன் | பரமசிவம் ஜெயசீலன் | தவசிகுளம் | வவுனியா | 05.05.1992 |
| லெப்டினன்ட் குரலமுதன் (விமல்) | சித்திரவேல் சந்திரகாந்தன் | பெரியவெளி, மூதூர் | திருகோணமலை | 09.01.1993 |
| வீரவேங்கை செல்வமணி | கந்தையா சுதர்சன் | சம்மாந்துறை | அம்பாறை | 23.04.1993 |
| வீரவேங்கை மணிரத்தினம் | பஞ்சாட்சரம் பரிதாஸ் | மட்டுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 19.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் அறத்திரையன் | கைலாயபிள்ளை விஜயகுமார் | அல்லாரை வடக்கு, கொடிகாகம் | யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| வீரவேங்கை நிதுசன் (வினோதரன்) | கந்தசாமி லிங்கேஸ்வரன் | ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று | அம்பாறை | 20.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் ஈழநிலா | துரைராசா ஜெமிந்தலா | நெடுங்கேணி | வவுனியா | 28.07.1995 |
| லெப்டினன்ட் சுக்கிரீபன் | விசுவநாதன் நகுலகுலசிங்கம் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை இன்பன் | அருளானந்தம் பிறேமானந்தசீலன் | அமைதிபுரம், அக்கராயன்குளம் | கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை அனுபவான் | கிருஸ்ணபிள்ளை லோகநாதன் | பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 12.11.1996 |
| கப்டன் பூபதி | அந்தோனிசாமி அலோசியற்டிலானி | உப்புவெளி | திருகோணமலை | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் மரியதாஸ் | பாலச்சந்திரமூர்த்தி கணேசமூர்த்தி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 11.03.1997 |
| மேஜர் செம்பியன் (மது) | கணபதிப்பிள்ளை ரமேஸ் | தம்பசிட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 16.05.1997 |
| வீரவேங்கை பவுசன் | சதானந்தம் இளையராசா | களுதாவளை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 13.06.1997 |
| லெப்டினன்ட் பௌணராஜ் | சீனித்தம்பி ஜெகன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை கதிரேந்தி (சோதியன்) | இராமு மாகாலிங்கம் | கல்மடு, பூம்புகார் | வவுனியா | 18.02.1998 |
| லெப்டினன்ட் செங்குட்டுவன் | தம்பையா இராசேந்திரம் | மயிலிட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| வீரவேங்கை இசைவேங்கை | யேசுராசா மேரிதயானி | குருநகர் | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் முல்லைவாணன் | கந்தசாமி ஸ்ரிபன் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 03.11.1999 |
| லெப்டினன்ட் இளங்கதிர் | ஆறுமுகம் வாமதேவன் | நவாலி தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 22.01.2000 |
| வீரவேங்கை நிலவரசன் | போல்ராஜதுரை றொபின்பெக்கின் | சென்ஜேம்ஸ், இளவாலை | யாழ்ப்பாணம் | 08.03.2000 |
| வீரவேங்கை மொழியமுதன் | செல்லையா செல்வம் | கண்டி | சிறிலங்கா | 28.03.2000 |
| லெப்டினன்ட் பாரதி | பூபாலப்பிள்ளை ரூபாகிளி | ஆயித்தியமலை, செங்கலடி | மட்டக்களப்பு | 01.04.2000 |
| வீரவேங்கை இசைச்சோழன் | யோகபாலன் தவக்குமார் | தொல்புரம் | யாழ்ப்பாணம் | 23.05.2000 |
| லெப்டினன்ட் குயிலினி | சின்னையா காளிதேவி | கன்னியா | திருகோணமலை | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் கலைநங்கை | கோவிந்தசாமி பவழநாயகி | 2ம் பகுதி, அனிஞ்சியன்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் அன்பரசன் | தெய்வேந்திரன் சசிதரன் | புதூர் | மட்டக்களப்பு | 19.10.2000 |
| மேஜர் கௌரிதாசன் | நடராசா இராமச்சந்திரன் | தோணிக்கல் | வவுனியா | 02.11.2001 |
| கந்தையா | கதிர்காமு கந்தையா | மயிலங்கூடல், இளவாலை | யாழ்ப்பாணம் | 03.07.1989 |
| லெப். கேணல் பிரதாப் | – | – | – | 08.12.1999 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
