200
17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2026 திங்கட்கிழமை வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூரப்பட உள்ளது.
நினைவுச் சுடரை ஏற்றுவோம். வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.
உறுதி எடுப்போம். எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம்.
ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.
You Might Be Interested In
- இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 221 நபர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அறிவித்துள்ளது.
- உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில்
- மாலை தொழுகை நேரத்தில் மசூதியில் வெடிப்பு: மைதுகுரியில் பலர் உயிரிழப்பு
- நெதர்லாந்தில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025
- இந்தியாவின் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பதினைந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
- கள்ளபெரம்பூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்
“நாம் மறக்கமாட்டோம். எங்களை மௌனிக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
You Might Be Interested In