லெப்.கேணல் அக்பர் | 07.10.2006
குருதிச் சுவடுகள்.. . விடுதலை வீரியம் – லெப்.கேணல் அக்பர் வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி…