”திமுக எப்போதுமே பெண்களை மதிப்பதில்லை” என வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். Amizhthu27 September 2025072 views சென்னை Read more
‘கோவை, நீலகிரி உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Amizhthu27 September 2025030 views சென்னை Read more
தெற்கு ரயில்வேயில், சரக்கு ரயில்கள் இயக்கத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை – புதுடில்லி இடையே பிரத்யேக பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Amizhthu27 September 2025039 views சென்னை Read more
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு – நாம் தமிழர்! Amizhthu26 September 2025048 views ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடில், சென்னை வளசரவாக்கம் நாள்: புரட்டாசி 10 | 26-09-2025 காலை 10 மணியளவில் Read more
சென்னையில் தங்க நகைகளின் விலை ரூ.720 குறைந்துள்ளது. Amizhthu25 September 2025071 views சென்னை Read more
”தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது” – தமிழக பாஜ தலைவர். Amizhthu25 September 2025089 views சென்னை, Read more
சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ. 84,000 ஆக உள்ளது! Amizhthu23 September 2025050 views சென்னை, Read more
தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். Amizhthu23 September 2025043 views சென்னை, Read more
செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Amizhthu23 September 2025038 views சென்னை Read more
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Amizhthu23 September 2025037 views சென்னை Read more
ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். Amizhthu23 September 2025056 views சென்னை, Read more