இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர்
புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்கு செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம். அவ்வாறு விலகுபவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு சூத்திரத்துக்கமைய குறைந்தபட்சம்…