வீரப்பிறப்பு: 11.05.1971 வீரச்சாவு: 04.05.1996 பால்: ஆண் வீரச்சாவடைந்த மாவட்டம்: வவுனியா
வீரச்சாவு நிகழ்வு விபரம்: கொழும்பிற்கான பயணத்தில் வவுனியா தடைமுகாமில் கைது செய்யப்பட்டு பெயர் உறுதிப்படுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டவேளை சயனைட் உட்கொண்ட வீரச்சாவு.
துயிலுமில்லம்: துயிலும் நிலை:
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.