46

மூத்த போராளி அர்ச்சுனா அப்பா இரத்தினம் இரவீந்திரன்.

அவர்கள் 27.09.2025 இவ்வுலகினை நீத்துள்ளார்..
அவருக்கு எமது இறுதி வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In
- சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று நேற்று திங்கட்கிழமை (08-12-2025) முன்னெடுக்கப்பட்டது.
- வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமானது தமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
- புகழ் வணக்கம் | தம்பிராசா
- நினைவு வணக்கம் | டிசம்பர் 01
- நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி
You Might Be Interested In