Monday, November 2, 2026
Home செய்திகள்இலங்கைஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

by Amizhthu

நேற்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.3894 ரூபாயாகவும் கொள்வனவு விலை 304.8169 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Reply