நினைவு வணக்கம் | டிசம்பர் 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

மேஜர் வாஞ்சி
குகநாதன் சுகிர்தநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.12.2008
மேஜர் இசைவிழி(கல்பனா)
சின்னத்துரை நிர்மலாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.2008
கப்டன் புலிநாடன்
சிவபாதசுந்தரம் சிவவேந்திரன்
விநாகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.12.2008
லெப்டினன்ட் வைகுந்தன் (சிறீக்காந்)
விஜயன் நிமலேஸ்வரன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.2000
வீரவேங்கை வதனி
நடராசா விக்கினேஸ்வரி
சூரிபுரம், 3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.2000
வீரவேங்கை வர்ணன்
விக்கினேஸ்வரன் அஜந்தன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.1999
லெப்டினன்ட் பாணன் (நாதன்)
சன்னாசி நாகராசா
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.12.1999
லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்)
கந்தையா சிவனேஸ்வரநாதன்
கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 12.12.1999
லெப்டினன்ட் இசையழகன்
நவரத்தினராசா நவநீதன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 12.12.1999
வீரவேங்கை இன்பன் (பாரதி)
குலசேகரம் குகன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
வீரவேங்கை புனிதன் (துமிலன்)
நாகரத்தினம் கஜன்
நீர்வேலி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
மேஜர் மதன் (ரவியப்பா)
முனியாண்டி மதியழகன்
முள்ளிக்கண்டல், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1999
கப்டன் கர்ணன் (திண்ணன்)
பாலசுப்பிரமணியம் பிரதீபன்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
லெப்டினன்ட் புதியவள்
தெய்வேந்திரம் சிவராஜினி
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
வீரவேங்கை சுடர்வள்ளி (நிலாஜினி)
இராசரத்தினம் சுகந்தினி
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
வீரவேங்கை ஒளியருவி (மிகேந்திரா)
பண்டா அசோக்மாலினி
அடம்பன், வேப்பங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1998
வீரவேங்கை தமிழ்மொழி (சங்கீதா)
சிறிஸ்கந்தராசா சிறிதேவி
புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.1998
வீரவேங்கை புதுமைக்காந்தன்
கிரிசாந்து கியூபேட்
வலைப்பாடு, வேரவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.12.1998
வீரவேங்கை வாகரைவண்ணன்
செல்வராசா மதன்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1998
லெப்டினன்ட் மறைக்கோன் (சிறீதரன்)
முத்துவேல் விஜயகுமார்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
லெப்டினன்ட் மணியம் (சுகுமார்)
கந்தசாமி செல்வராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
லெப்டினன்ட் முத்தழகு (டியூட்டோன்)
காசிப்பிள்ளை சசிக்குமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
2ம் லெப்டினன்ட் கலைவாணி
செல்வராசா மதிவதனி
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1992
வீரவேங்கை மரியாள்
விநாயகமூர்த்தி வரலட்சுமி
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1992
லெப்டினன்ட் வரதன் (மைக்கல்)
முத்துராசா குமாரசிங்கம்
வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1992
வீரவேங்கை யோகன்
மாசிலாமணி யோகேஸ்வரன்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.1988
லெப்டினன்ட் சிவகரன்
செல்லத்துரை ஜெறால்ட் ஜெயந்திரன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1988
வீரவேங்கை விமலன் (தம்தோம்)
இராசரத்தினம் விமலசிவம்
திருப்பாலங்கடல், சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1987
வீரவேங்கை உதயன்
நாராயணன் உதயச்சந்திரன்
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1987
வீரவேங்கை முகமட்
தங்கராசா பரமேஸ்வரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1987
கண்ணன்
க. பார்த்தீபன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 12.12.1985
குட்டி
ப. விஜயரஞ்சன்
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1985
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”