தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21, 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும்.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21, 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 மாவட்டங்கள்: பிப்ரவரி 21ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி
* தென்காசி
* தூத்துக்குடி
* ராமநாதபுரம்
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* மயிலாடுதுறை
3 மாவட்டங்கள் : பிப்ரவரி 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- மலைப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இலவசமாக பஸ்சில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- ரயில் நிலையங்களுக்கு குழுவாக வரும் திருடர்கள் – பயணியர் உஷாராக இருக்க ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை
- கோமாளியான கதாநாயகன் விஜய்!
- காசாவுக்காக கண்ணீர் வடிக்கும் திராவிட மாடல் 2.0 மானுட பற்றாளர்கள் வாழ்க! வாழ்க!
- கண்டியூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 306 பேருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.