Table of Contents
நினைவு வணக்கம் | மார்ச் 04 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர் கதிரொளி
அழகுமுத்து அந்தோனி
மன்னார்
வீரச்சாவு: 04.03.2008
லெப்டினன்ட் இதயவாணி
வன்னியசிங்கம் வனிதாவதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.03.2008
லெப்டினன்ட் பிரணா
தம்பாப்பிள்ளை ரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.03.2008
லெப்டினன்ட் பூமதி (நிவேதினி)
ஸ்ரனிஸ்லாஸ் கிருசாந்தினி
திருகோணமலை
வீரச்சாவு: 04.03.2008
வீரவேங்கை தேவசுகி
தியாகராசா தீபா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.03.2008
இராஜகுமாரன்
திருஞானசம்பந்தர் இராஜகுமாரன்
மன்னார்
வீரச்சாவு: 04.03.2008
கனகேஸ்வரன்
கந்தையா கனகேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 04.03.2008
புண்ணியம்
மிக்கல் புண்ணியம்
மன்னார்
வீரச்சாவு: 04.03.2008
யோகோனந்தன்
பொன்னுத்துரை யோகானந்தன்
வவுனியா
வீரச்சாவு: 04.03.2008
கப்டன் சுடரிசை
மணியம் சந்திரரூபி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.2008
போருதவிப் படை வீரர்
வவி
சின்னத்துரை வவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.2007
லெப்டினன்ட் சுமித்திரா
அருளானந்தம் மேரி
பாரதிபுரம் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.2001
வீரவேங்கை பத்மபாலன்
கணபதிப்பிள்ளை சுதாகரன்
பாற்சேனை, கதிரவெளி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1999
வீரவேங்கை வரதமூர்த்தி
சித்திரவேல் ஆனந்தம்
தட்டுமுனை, வாழைச்சேனை, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1999
வீரவேங்கை கானநேரியன்
சிவபாதசுந்தரம் பரமதாஸ்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.1999
2ம் லெப்டினன்ட் விமலா
சந்திரசேகரப்பிள்ளை சிறீதசப்பிரியா
5ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.1999
லெப்டினன்ட் ஈழநிலா
கணபதிப்பிள்ளை ரஞ்சினி
பெரியமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 04.03.1999
லெப்டினன்ட் இளங்குயில் (வைதேகி)
கனகரத்தினம் கோமதி
கரியாலைநாகபடுவான், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.1999
வீரவேங்கை கனிச்சேரன்
நல்லையா புஸ்பானந்தன்
7ம் வட்டாரம் மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.1998
கப்டன் சிவதர்சன் (கரன்)
தனபாலசிங்கம் சுபாஸ்கரன்
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 04.03.1997
கப்டன் சிறையஞ்சன்
தங்கராஜா அரவிந்தன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.1997
கப்டன் புலேந்திரன் (ரமேஸ்)
அழகையா சுந்தரலிங்கம்
திராய்கேணி, பாலமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1996
2ம் லெப்டினன்ட் ரூபன் (துரைசிங்கம்)
கோவிந்தசாமி விஜயராஜ்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 04.03.1996
லெப்டினன்ட் ரமணி
கிருஸ்ணபிள்ளை கணேசானந்தம்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1988
நாட்டுப்பற்றாளர்
இரெட்ணம்
இரெட்ணம்
புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1985