Home மாவீரர்கள்அகவை வாழ்த்துஅகவை வாழ்த்து | மார்ச் 20

அகவை வாழ்த்து | மார்ச் 20

by Amizhthu

அகவை வாழ்த்து மார்ச் 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்வீரச்சாவு தேதி
வீரவேங்கை சிவம்சிவசம்பு சிவராஜாதொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்25.11.1984
வீரவேங்கை சுனில்யாக்கோப் யோசப்குருஸ் பொனடிக்சிறுகுளம், பரப்பாங்கண்டல், மன்னார்02.08.1986
கப்டன் ரகுவப்பாஇராஜமாணிக்கம் ரகுமான்பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்06.10.1987
2ம் லெப்டினன்ட் சங்கிலி (சஞ்சீவி)காசுபதி வடிவேல்3ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு03.07.1988
2ம் லெப்டினன்ட் அனுசன்சின்னராசா சபேஸ்குமார்சூராவத்தை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்18.07.1989
வீரவேங்கை கர்ணன்நாகரத்தினம் துஸ்யந்தன்நெடுந்தீவு, யாழ்ப்பாணம்05.08.1990
வீரவேங்கை சுக்கிளாபாலசுப்பிரமணியம் முகிலன்கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்06.02.1991
வீரவேங்கை கனகன்கந்தசாமி ரஞ்சித்குமார்நேரியகுளம், வவுனியா19.03.1991
வீரவேங்கை மகாலிங்கம்இராமையா புண்ணியமூர்த்திசெட்டியார்கட்டையம்பன், முருங்கன், மன்னார்03.04.1991
கப்டன் வதனன்கந்தசாமி ராமச்சந்திரன்4ம் படிவம், பாவற்குளம், வவுனியா28.06.1991
2ம் லெப்டினன்ட் இளவரசிசிவப்பிரகாசம் சந்திரபவானிகொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு27.07.1991
வீரவேங்கை சுபாகரன் (அனுசன்)சங்கரப்பிள்ளை குணாளன்கல்லடி, மட்டக்களப்பு09.06.1992
கப்டன் செல்வக்குமாரன் (சுகுமார்)இரத்தினசிங்கம் ராகவன்1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை18.01.1993
கப்டன் சுதர்சனாபாலசிவராஜா விஜயலட்சுமிகொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு11.11.1993
கப்டன் மதிமகன்மாணிக்கராஜா அன்ரனிசிலாவத்துறை, முருங்கன், மன்னார்05.07.1994
மேஜர் நவம் (அல்பேட்)செல்லதம்பி கிருபராசாகொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு11.08.1994
லெப்டினன்ட் தமிழ்நெஞ்சன்செல்லையா கனகராஜ்செட்டிக்குளம், வவுனியா28.07.1995
வீரவேங்கை ஆதவன்சோமசுந்தரம் கலைச்செல்வன்கொடிகாமம், யாழ்ப்பாணம்25.11.1995
கப்டன் மேனன்இராஜதுரை சுந்தரேசன்பருத்தித்துறை, யாழ்ப்பாணம்17.08.1996
வீரவேங்கை பைந்தமிழன்சின்னத்தம்பி கிருபாகரன்சந்திவெளி, மட்டக்களப்பு06.03.1997
வீரவேங்கை சண்முகதாஸ்ஐயாத்துரை சந்திரகுமார்உன்னிச்சை வீதி, கரடியனாறு, மட்டக்களப்பு24.06.1997
வீரவேங்கை இசைத்தேவன்செபஸ்ரியாம்பிள்ளை திருச்சந்திரரேகன்பறநாட்டாங்கல், ஓமந்தை, வவுனியா02.08.1997
லெப்டினன்ட் கிருஸ்னாசிதம்பரப்பிள்ளை வளர்மதிகற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு01.02.1998
வீரவேங்கை குணாளினிசந்திரக்குட்டி நிமாலினிகிரான், மட்டக்களப்பு27.09.1998
வீரவேங்கை முத்தனன் (முக்கண்ணன்)அருள்நேசலிங்கம் அமலன்நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு06.10.1998
2ம் லெப்டினன்ட் சங்கரன்தேவப்போடி விநாயகசேகரம்ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பு02.06.1999
லெப்டினன்ட் கண்ணாளன்யோகேந்திரன் கஜேந்திரன்செல்வபுரம், முல்லைத்தீவு14.10.1999
வீரவேங்கை தனியரசிபரஞ்சோதி தவமலர்கொட்டைப்புலம், களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்14.10.1999
மேஜர் பாலசிங்கம் (செறான்)சிமைஸ் பெனடிற்செல்வபுரம், முல்லைத்தீவு10.11.1999
மேஜர் நிசாந்தன்செல்லத்தம்பி இராமச்சந்திரன்காயங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு26.12.1999
2ம் லெப்டினன்ட் அகநிலாஇராமச்சந்திரன் சசிகலாபுலோலி தெற்கு, யாழ்ப்பாணம்04.07.2000
வீரவேங்கை அருணன்சுந்தரம் சுரேஸ்தோட்டவெளி, எருக்கலம்பிட்டி, மன்னார்16.01.2001
லெப்டினன்ட் தில்லைமதிதனபாலசிங்கம் சாதனாஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்26.04.2001
ஜீவன்கணேசலிங்கம் ஜீவகுமார் (ஜீவன்)சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்01.03.1989
மாவீரர் யாழ்ச்சேரன்மயில்வாகனம் குகன்யாழ்ப்பாணம்18.05.2009

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00