Friday, April 3, 2026

நினைவு வணக்கம் | ஏப்ரல் 03

0 comments

நினைவு வணக்கம் | ஏப்ரல் 03 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் இனியன்ஆனந்தன் ஆனந்தரஞ்சன்கிளிநொச்சி03.04.2008
2ம் லெப்டினன்ட் சேரன்தங்கத்துரை சதீஸ்குமார்யாழ்ப்பாணம்03.04.2008
லெப்டினன்ட் மருதன்மகேந்திரம் தினேஸ்யாழ்ப்பாணம்03.04.2008
வீரவேங்கை பிறைநகைகனகரத்தினம் கனிஸ்ராயூடிற்ரஜனிகிளிநொச்சி03.04.2008
கப்டன் ஈழத்தேவன்மரியதாஸ் அந்தோனிமன்னார்03.04.2007
வீரவேங்கை கலையின்பன்கந்தசாமி கலைமாறன்யாழ்ப்பாணம்03.04.2007
2ம் லெப்டினன்ட் ரமணிதரன்தங்கராசா கோகிலரமணன்திருகோணமலை03.04.2007
லெப்டினன்ட் விஜிசுப்பிரமணியம் விஜயரூபன்பொியபரந்தன், குஞ்சுப்பரந்தன்கிளிநொச்சி03.04.2007
வீரவேங்கை றங்கன்சொக்கலிங்கம் ராஜ்குமார்7ம் வட்டாரம், சம்பூர், மூதூர்திருகோணமலை03.04.2001
கப்டன் மண்மகன்சிவாநந்தம் விக்கினேஸ்வரன்7ம் வட்டாரம், மூதூர்திருகோணமலை03.04.2001
வீரவேங்கை குணபாலன்தர்மராசா சூரியகுமார்வந்தாறுமூலைமட்டக்களப்பு03.04.2001
மரியதாஸ்ஞானப்பிரகாசம் மரியதாஸ் செல்வக்கோன்மிருசுவில்யாழ்ப்பாணம்03.04.2001
வீரவேங்கை கலையொளிகனகரத்தினம் சசிமலர்ஆலங்கேணி, பூநகரிகிளிநொச்சி03.04.2000
லெப்டினன்ட் செம்பிறைமயில்வாகனம் ரேவதிபுன்னாலைக்கட்டுவன்யாழ்ப்பாணம்03.04.1999
கப்டன் சிவராஜன்செல்வரட்ணம் நந்தகுமார்கோட்டைக்காடு, அராலி மேற்குயாழ்ப்பாணம்03.04.1998
2ம் லெப்டினன்ட் புவீந்திரன்நரசிங்கமூர்த்தி நேசராசாவட்டுக்கோட்டையாழ்ப்பாணம்03.04.1997
2ம் லெப்டினன்ட் வீமன் (கதிர்காமரூபன்)அருளப்பு சுசிகரன்மந்துவில்முல்லைத்தீவு03.04.1996
கப்டன் பல்லவி (வினோபா)பரமானந்தன் லலிதாஇளவாலையாழ்ப்பாணம்03.04.1996
மேஜர் முடியரசி (பபிதா)சின்னராசா ஆனந்திநாயன்மார்கட்டுயாழ்ப்பாணம்03.04.1996
மேஜர் மிதுனன் (வதனன்)ஜெனார்த்தன் ஜெயராஜ்5ம் கட்டை, அலம்பில்முல்லைத்தீவு03.04.1996
மேஜர் மதிநவரத்தினம் குகன்வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்03.04.1996
மேஜர் சயந்தன்கணபதிப்பிள்ளை அற்புதராசாகோயில்புளியங்குளம், இரணைஇலுப்பைகுளம்வவுனியா03.04.1996
மேஜர் அழகன் (விசு)கனகசபை திருலோகநாதன்2ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்குயாழ்ப்பாணம்03.04.1996
கப்டன் அழகநம்பி (லுக்மன்)தெய்வேந்திரன் தவராசாஅராலி தெற்குயாழ்ப்பாணம்03.04.1996
லெப்டினன்ட் சோழன் (யுவராஜ்)செல்வராசா பிரபாகரன்கட்டுவன் கிழக்குயாழ்ப்பாணம்03.04.1996
லெப்டினன்ட் நிதர்சன் (ஜெயச்சந்திரன்)பூபாலசிங்கம் சங்கர்மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்03.04.1996
லெப்டினன்ட் வெற்றிவீரன்தங்கராசா லக்ஸ்மன்தெல்லிப்பழை கிழக்குயாழ்ப்பாணம்03.04.1996
2ம் லெப்டினன்ட் வரணியன்கணபதிப்பிள்ளை சிவரூபன்எழுதுமட்டுவாள் வடக்குயாழ்ப்பாணம்03.04.1996
2ம் லெப்டினன்ட் அறிவாளன்பழனியாண்டி செல்வநாதன்நீலியாமோட்டைவவுனியா03.04.1996
2ம் லெப்டினன்ட் பூவண்ணன்நடராசா கிருசாந்தன்கரவெட்டி கிழக்குயாழ்ப்பாணம்03.04.1996
வீரவேங்கை பூங்குயில்குலசேகரம் குணரட்ணம்இரணைமடுகிளிநொச்சி03.04.1996
வீரவேங்கை வீரமணிபாலகிருஸ்ணன் நவநீதன்கருநாட்டுக்கேணி, கொக்கிளாய்முல்லைத்தீவு03.04.1996
வீரவேங்கை கிள்ளிவளவன்நாகு அதியரசுபொன்னாலை மேற்கு, சுழிபுரம்யாழ்ப்பாணம்03.04.1996
வீரவேங்கை திருவாசகன்மாணிக்கம் சிவாகர்கொக்குவில் கிழக்குயாழ்ப்பாணம்03.04.1996
வீரவேங்கை இளவரசன் (அன்பழகன்)பரமலிங்கம் துரைராசாசெட்டிபாளையம், குருக்கள்மடம்மட்டக்களப்பு03.04.1996
வீரவேங்கை ஈழமாறன்சிவசுப்பிரமணியம் சிவராசாவிளக்குவைத்தகுளம், ஓமந்தைவவுனியா03.04.1996
வீரவேங்கை யாழ்பாணன்ஸ்ரனிஸ்லாஸ் பிரதீபன்காரைநகர்யாழ்ப்பாணம்03.04.1996
கப்டன் நித்தியாதங்கராசா சாரதாசித்தன்கேணியாழ்ப்பாணம்03.04.1996
கப்டன் இதயகீதன்பஞ்சாட்சரம் தனபாலசிங்கம்ஞானிமடம், பூநகரிகிளிநொச்சி03.04.1996
கப்டன் பாவரசன்செல்லத்துரை செல்வம்கந்தர்மடம்மட்டக்களப்பு03.04.1996
கப்டன் அபகரன் (சிவபாரதி)வன்னியசிங்கம் அசோக்கானந்களுதாவளை, களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு03.04.1996
2ம் லெப்டினன்ட் குமணன்கிருபராசா சந்திரகுமார்நவாலி தெற்கு, மானிப்பாய்யாழ்ப்பாணம்03.04.1996
2ம் லெப்டினன்ட் கெங்காதரன்சிவராசா ஆனந்தராசாமணியம்தோட்டம்யாழ்ப்பாணம்03.04.1996
வீரவேங்கை நானாட்டான் (லிங்கன்)அரசரட்ணம் றெஜிவோல்ட்சின்னக்கன்னாட்டி, முருங்கன்மன்னார்03.04.1996
வீரவேங்கை விமல் (வேலவன்)தாசன் அம்புரோஸ்6ம் வட்டாரம், நெடுந்தீவுயாழ்ப்பாணம்03.04.1996
வீரவேங்கை மன்றவாணன்யோசப் நிறஞ்சன்நாவற்குழியாழ்ப்பாணம்03.04.1996
வீரவேங்கை ஜெயாமாணிக்கவாசகர் சந்திரகுமார்காங்கேசன்துறையாழ்ப்பாணம்03.04.1996
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (நந்தன்)பொன்னையா பாலசுந்தரம்பாண்டிருப்பு, கல்முனைஅம்பாறை03.04.1994
கப்டன் பூவழகு (வினோத்)வின்சன்அன்ரனி விஜித்குமார்திருகோணமலை03.04.1994
கப்டன் அரசன் (லிங்கம்)சின்னையா பாண்டியன்பரப்புகடந்தான், வட்டக்கண்டல்மன்னார்03.04.1994
2ம் லெப்டினன்ட் சின்னமணிவீரபுத்திரன் நடராஜாஒட்டுசுட்டான், முத்தையன்கட்டுமுல்லைத்தீவு03.04.1994
வீரவேங்கை கவிராஜன் (றொபின்)சண்முகம் தோத்திரலிங்கம்சந்திவெளிமட்டக்களப்பு03.04.1993
கப்டன் கண்ணன்தர்மலிங்கம் அம்பிகைபாலன்சிறுபிட்டி தெற்கு, நீர்வேலியாழ்ப்பாணம்03.04.1992
வீரவேங்கை துரோணர்இலட்சுமணன் விநாயகமூர்த்திஇரணைஇலுப்பைக்குளம்வவுனியா03.04.1991
2ம் லெப்டினன்ட் வசிட்டன்மாணிக்கரஞ்சன் நாகராசாநானாட்டான்மன்னார்03.04.1991
2ம் லெப்டினன்ட் சந்தாம்பிள்ளைதிருச்செல்வன் சகாயநாதன்வாழ்க்கைபெற்றான்கண்டல், நானாட்டான், முருங்கன்மன்னார்03.04.1991
வீரவேங்கை மகாலிங்கம்இராமையா புண்ணியமூர்த்திசெட்டியார்கட்டையம்பன், முருங்கன்மன்னார்03.04.1991
வீரவேங்கை புவிராஜ்யோர்ஜ் ஜோன்சன்பெரியகட்டு, செட்டியார்குளம்வவுனியா03.04.1991
வீரவேங்கை கண்ணன்அரியரட்ணம் யூட்மேரிஜோர்ஜ்கரம்பன் தெற்கு, ஊர்காவற்துறையாழ்ப்பாணம்03.04.1991
வீரவேங்கை தவராசாசீ. தவராசாபுல்லுமலைமட்டக்களப்பு03.04.1985
வீரவேங்கை ராஜன்இராஜன்புல்லுமலைமட்டக்களப்பு03.04.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00