156
கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை (05-05-2025) நடைபெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நாளை நடத்தப்படவுள்ளது.
You Might Be Interested In