
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழ்க்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.
📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss

இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து வட தமிழீழம் , யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு தினம் தமிழீழத்தில் தொடங்கி புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

வீரவேங்கை கருணை
ஆறுமுகம் பாஸ்கரன்
நெட்டாங்கண்டல், வவுனிக்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.03.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கலீல்
இரத்தினசிங்கம் கலியுகன்
ஈவினை, புன்னாலைக்கட்டுவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் சோதியா
மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி
நெல்லியடி, கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் றேகன்
திருநாவுக்கரசு சிவபாலன்
கருங்காலி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அமராவதி
பாலசிங்கம் நகுலேஸ்வரி
2ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் வாசு
தேசிங்கம் தமிழ்ச்செல்வன்
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அல்வின்
சிவபாலன் கருணாகரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வேணு
கந்தசாமி பிரபா
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் குகதாஸ்
இராசரத்தினம் இராஜேந்திரன்
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வீரச்செல்வன் (வதனன்)
பாலசிங்கம் சின்னப்பு யோசப்எடிசன்
கரந்தன் மேற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் வித்தியாரன் (டேவிற்)
இரட்ணசிங்கம் அரசரட்ணம்
அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சாஜகவேந்தன்
அழகையா மோகன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் இளமுருகன்
ஐயாத்துரை அன்பழகன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை எழிலருவி
அருள்தாஸ் புஸ்பமலர்
விநாயகபுரம், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நாராயணன்
சிவநாயகம் சிவமோகன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தயாளராஜ்
தியாகராசா புவனேந்திரன்
கறுவாக்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் எழில்நம்பி (வேந்தன்)
விஸ்வலிங்கம் அற்புதராசா
பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.04.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பரமகரன் (சிறி)
தங்கராசா சிவானந்தராசா
உன்னிச்சை, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் ராஜபாலன் (குகதீஸ்)
பொன்னம்பலம் பாபு
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மாலதி
சுப்பிரமணியம் குமுதினி
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் மெய்யழகன்
செல்லச்சாமி உதயகுமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஜீவகரன்
வேலாயுதம்பிள்ளை செந்தில்குமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் குரு (ஜொனி)
சிவதாஸ் ஜஸ்ரின்சன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் கிருபா
வசந்தராஜன் பரணிதாசன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 14.08.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் தம்பி (ஜெயா)
தேவதாஸ் ஜோசப்ஸ்ரெனிங்
குளமங்கால், மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் குலசங்கர்
சிவப்பிரகாசம் குவேரன்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.12.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தரன் (வேந்தன்)
தர்மலிங்கம் மோகன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் ஆந்திரா
இராமன் பரமேஸ்வரி
கட்டுடை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பரமேஸ்வரன்
பீதாம்பரம் நிமல்ராஜ்
சொருவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 06.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தனா
பெருமாள் கலைநிதி
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் இமையாளன்
சிவலிங்கம் வரதராஜன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.03.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நிருபா (மலர்விழி)
பெரியசாமி வள்ளியம்மா
மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 04.06.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சுடர்
இராசகிளி சுகந்தினி
நல்லூரடி, கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் பூவரசி
இராசையா கலைவாணி
தும்பளை தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தமிழ்மகள்
இராஜகோபால் தர்மவதி
154ம் கட்டை, செல்வபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் திருவேலன் (ஈசன்)
முத்துக்குமாரசாமி சிவறஞ்சன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் மங்களன்
தம்பிஐயா புவனேஸ்வரன்
மாறாஇலுப்பை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 20.12.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை புரட்சி
ஜீவரட்ணம் எட்லின்சுவீற்றி
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் இளஞ்சேரன்
சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் ஜெயராஜ்
யோகநாதன் அசோக்காந்தன்
கொம்மாதுறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் செல்வமலர்
நடராசா உமா
நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை முல்லை
திருநேசன் தசீந்திரன்
திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தமிழ்முகிலன்
சண்முகவேல் பிரதாப்
ஏழாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மாவீரர் நிலவன்
தர்மசிறிராசா கலைவேந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அருவி
கனகலிங்கம் குகதாசன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் காவியன்
நவரட்ணம் பிறேம்காந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் திகழ்ச்சுடர்
இராஜகோபால் குகனேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தில்லைப்புலவன்
பிரான்சிஸ் கஜேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நிறைமலர்
சிவஞானம் சசிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பருதியழகி
யாகோபு மேரீசியாமா
மன்னார்
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பாமதி (பைஞ்சுடர்)
நடேசகுமார் கிறிஸ்சலிக்கா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சின்னவன் (வளவன்)
வனதாஸ் மிஸ்ராஜிம்யோன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் முல்லையரசி
சந்தனம் தர்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கலை
சேனாதிராசா சுசிகலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கோநிலா
தேவசகாயம் அனந்ஜெனந்திரா
கண்ணாட்டி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் தூயவிழி (திகழினி)
பாலசுப்பிரமணியம் மேகலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் முல்லைத்தேவி (இசையினி)
தங்கராசா குமுதினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் வானிலா
குணசீலன் தயாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் விடுதலை (நெய்தல்) (நல்லரசி)
அந்தோனிபீந்தர் பிரியா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இதயன்
கந்தையா ஜெகதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கேதீஸ்வரன்
புலேந்திரராசா கேதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
தவச்செல்வன்
லோகநாதன் தவச்செல்வன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் ஞானதீபன் (சத்தியா)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் சுரேஸ்
சிவபுண்ணியம் உதயகுமார்
4ம் கட்டை, புல்மோட்டை
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2006
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கேணல் சங்கர் (முகிலன்)
வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
கட்டைத்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வீரப்பன்
மாரிமுத்து குமரேசன்
மணியங்குளம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நேசமகள்
கதிர்காமநாதன் கற்பகவதனி
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் வீரச்செல்வன்
வடிவேல் நாதன்
வெருகல்முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் புலிக்குட்டி (தாரணி)
சந்தனம் யசோதா
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சேயன் (நேயன்)
கோவிந்தன் ரமேஸ்குமார்
10ம் குறிச்சி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மலர்விழி
விநாயகமூர்த்தி செவ்வந்தி
வாழைத்தோட்டம், வெருகல்முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் புனிதா
கதிரேசபிள்ளை சுகந்தினி
7ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை குயில்
செல்லப்பா போதினி
சிவநகர், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கானகா
இராசரட்ணம் கவிதா
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் நிலவேந்தன்
அந்தோனிமுத்து யேசுராயா
மடு வீதி, பெரியகுஞ்சுக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சிவகரன்
இராமச்சந்திரன் பாலச்சந்திரன்
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கோமகன்
சிவசுப்பிரமணியம் பிள்ளையார்சோதி
6ம் வட்டாரம், மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் எழில்நிலா
கணேஸ் ஜெயகௌரி
சாமிப்புலம், நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் செல்வன் (நிலவன்)
தங்கராசா சதீஸ்வரன்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் கடல்மாறன்
மரியநாயகம் பெலிக்சஸ்டியோனி
வலைஞர்மடம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மாயவன்
சண்முகநாதன் கணேசலிங்கம்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் குயிலன்
சிவக்கொழுந்து தயாளன்
வயாவிளான் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இந்திரன்
கந்தசாமி ரஞ்சன்
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பவன் (பவாலி)
விசுவநாதன் சதீஸ்குமார்
பூம்புகர் கிழக்கு, அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பெரியவன்
சிவசுப்பிரமணியம் சதீஸ்
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மோகன்
கந்தசாமி மோகன்ராஜ்
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை றமேஸ்கண்ணன்
தவராசா றமேஸ்கண்ணா
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை செந்தமிழ்
அருணாச்சலம் குலேந்திரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அறிவுமணி
துரைராசா துளசிகாந்தன்
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தமிழ்ச்செல்வன்
பசுபதி றமேஸ்வரன்
ஐயனார்புரம், வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நக்கீரன்
மணியம் ஆனந்தராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சீலன்
குமாரசாமி ஜெயானந்தன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தணிகைசெல்வி
மாரிமுத்து கிருஸ்ணவேணி
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் பொன்னையா
செங்கன் பொன்னையா
மாணிக்கபுரம், விசுவமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சந்திரன்
சுந்தரம் இராமச்சந்திரன்
பலாலி கிழக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அப்பன்
நடராசா சொர்ணலிங்கம்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை புஸ்பராசா
இராமையா புஸ்பராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சுதாகரன்
கிறிஸ்ரின் சுதாகரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பாபு
மாடசாமி பாபு
திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சற்குணம்
கோவிந்தபிள்ளை ராஜன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை றமணன்
மாரியப்பன் றமணன்
வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் வல்லாளன்
சத்தியசீலன் கோணேஸ்வரன்
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கடல்விழி
செல்வராசா கலாநிதி
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் இளவரசி
கறுப்பையா வக்சலாதேவி
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அன்புமதி
இராமசாமி விஜயலட்சுமி
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் கதிரினி
தேவராசா சுஜிதா
உயரப்புலம், ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அகவன்பு
செல்வராசா தீபா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தமிழ்க்குன்றன்
இராஜகோபால் இராஜேஸ்வரன்
மணிப்புரம், தாண்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் ரவி (விடுதலை)
கந்தையா செல்வராஜா
நவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் உமேசன் (செழியன்)
தங்கவேல் ஆனந்தகுமார்
நெளுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் நாதவேணி
நாகேந்திரம் அனுசா
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அகரமலர்
பொன்னுத்தம்பி வளர்மதி
ஊற்றங்கரை, தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அழகரசன்
வேலுப்பிள்ளை கதிர்காமன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் ஜெகநாதன்
சின்னத்தம்பி நவரசகாந்தன்
கண்ணகிபுரம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் செம்பியன் (சுவேந்திரன்)
ஆறுமுகம் பாஸ்கரன்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் பாலன்
கதிர்காமத்தம்பி நடேசன்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் வித்தியா
கணபதிப்பிள்ளை சாந்தி
கருவங்கேனி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் கஜாளினி (தேன்மொழி)
அரியராசசிங்கம் கோமதி
கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் சந்திரமோகன் (ராஜன்)
வரப்பிரகாசம் குகராசன்
நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் செல்வறஞ்சினி
சாந்தலிங்கம் தவராணி
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் இளஞ்சேய்
சுந்தரலிங்கம் சுகந்தினி
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் பார்வதி
செல்வத்துரை தவமணி
புளியங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் மகிந்தா
கனகசபை சந்திரகுமாரி
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தரங்கிளி
கந்தசாமி சுதாறஞ்சிதம்
சேமமடுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் லோகன்
சிவராசா சுபாஸ்கரன்
1ம் படிவம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சம்மந்தன்
றொபோட்அருள் ஜெகராயன்
மடு வீதி, பெரியமடுக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் புவியழகன் (சரத்பாபு)
நாகரத்தினம் சந்திரரூபன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் கலியுகன்
மயில்வாகனம் கிருஸ்ணபிள்ளை
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் திருப்பரன் (திருமாறன்)
கிருஸ்ணபிள்ளை கோபாலகிருஸ்ணபிள்ளை
களுவன்கேணி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் நகுலேஸ்வரன்
வைரமுத்து நாகேந்திரம்
விவேகானந்தபுரம், வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் குகநேசன்
கோபால் மேகராசா
கோயில்குடியிருப்பு, பனிச்சங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் தயாகரன் (பரணி)
நல்லையா பிரதீப்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் அமுதா
பூபாலப்பிள்ளை பரஞ்சோதிமலர்
3ம் குறிச்சி, சித்தாண்டி, முறக்கொட்டாஞசேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் இசையரசி
கனகசிங்கம் சசிகலா
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் செல்வி
நாகராசா டெய்சிராணி
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் வேந்தினி
கணபதிப்பிள்ளை சோதிமலர்
பத்தமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கௌரிதேவி
குணரட்ணம் சந்திரவதனி
நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் பாவலன்
சாமுவேல் தேவபாலன்
பரிகாரிகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கலைமாறன்
குணசேகரம் கெங்கேஸ்வரன்
கைவேலி, தேவிபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கலைச்செல்வன்
சிவலிங்கம் சுதாஸ்கரன்
ஓட்டுமடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் ரஞ்சிதா (புவினா)
வடிவேல் ஆன்ராணி
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நிதி
கோபாலபிள்ளை கேதீஸ்வரி
2ம் வாய்க்கால், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அன்பரசன்
நடராசா சந்திரமோகன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அழகன்
சோமசுந்தரம் ரஞசித்குமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் எழில்மாறன்
மாரிமுத்து தமிழ்ச்செல்வன்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மதி
தர்மகுலசிங்கம் சுரேந்திரன்
பெரியதம்பனை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பிரசன்னா
நடராசா சுரேஸ்
பிரமணாளங்குளம், பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நவநீதன்
இராசதுரை இராஜேஸ்வரன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சனந்தனன்
கஜேந்திரன் சுஜேந்திரன்
தச்சன்தோப்பு, நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நந்தகுமார்
இராசதுரை மனோகரன்
கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பாலையா
வேலாயுதம் பிரபாகரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தூயமணி
சங்கரப்பிள்ளை சத்தியசீலன்
ஈச்சந்தீவு, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தமிழரசன்
குணராசா பாக்கியராசா
கள்ளிச்சை, வடமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கார்காலன்
வீரக்குட்டி கந்தசாமி
2ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நிசாந்தி
நடராசா நேசநாயகி (குட்டி)
தேவபுரம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ரேவதி
நாகராசா நாகலட்சுமி
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அழகன்பன்
சின்னத்துரை இராமச்சந்திரன்
கெற்பலி, மிருசுவில்,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சொல்வளவன்
செல்வராசா கோகிலறஞ்சன்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மயிலன்
துரையப்பா சண்முகராசா
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சுகிர்தவர்மன்
இளையதம்பி கந்தசாமி
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வேல்ராஜ்
கணபதிப்பிள்ளை புவனேந்திரன்
காஞ்சிரங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நேசராசா
மாரிமுத்து கீர்த்திசீலன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மறவன்
புவனேந்திரன் பூவேந்திரன்
9ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கோபி (கோபிநாத்)
சின்னத்தம்பி சேதுகுமார்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
தயாளன்
தயாளன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கலையின்பன்
தியாகராஜாகுருக்கள இராமையா
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் முதுவழுதி
ஆறுமுகம் கோணேஸ்வரன்
கோவில்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சிவா
நாகமணி சிவச்சந்திரராஜா
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கிருபாகரன் (கிருபாரதன்)
கதிர்காமத்தம்பி சந்திரகுமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கேதீஸ்
பாலகிருஸ்ணன் சந்திரகாந்தன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் நகுலன் (நேசன்)
இராசதுரை சிவனேசராசா
வத்திரான் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சிசிலியா
பகீரதகுமார் யூடினா
மருத்துவமனை வீதி
மன்னார்
வீரச்சாவு: 26.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ரகு
இராசசிங்கம் றொபேட்சாந்தகுமார்
கட்டுடை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை காந்தரூபன்
நடராசா சிவநாதன்
புதுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
யோசப்
செல்லையா யோசப்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சிவம்
வேகாவனம் மாலிகரன்
கொல்லர்புளியங்குளம், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வைத்தி
செந்தில்வேல் தேசிங்கராசா
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் சுரேந்திரன் (சிங்களவன்)
காளிராசா சிறீபாஸ்கர்
3ம் கட்டை, உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் திலீபன்
இராசையா பார்த்தீபன்
லெப்கேணல் திலீபன் வீதி, ஊரெழு மேற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அமலதாஸ்
நாகமுத்து மகேஸ்வரன்
செம்மலை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.

இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர்.






மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.
அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 63மில்லியன் டொலர்கள் நன்கொடையாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தகதுறைமுகமாக செயற்படுத்த முடியாதென அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டையும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராச ரவிகரன், சண்முகம் குகதாசன், வைத்தியர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதோடு அர்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு நிலையான சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், உள்நாட்டில் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனை தொடர்ந்தும் தாமதப்படுத்துவதற்கே முனைந்து வருகின்றது. குறிப்பாக எல்லைமீள் நிர்ணய அறிக்கையை காரணம் காண்பித்து தேர்தலை பிற்போடுவதற்குரிய நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது.
அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில், சாணக்கியன் எம்.பியால் கொண்டுவரப்பட்டுள்ள பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றுவதன் மூலமாக உடனடியாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுதல்களை முன்னெடுக்கின்றது.
மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்துவதன் ஊடாகவே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகரம் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் நடைமுறைக்கு வருவது சாத்தியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்கள்.
தொடர்ந்து, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்தியா 63மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளபோதும் தற்போது அரசாங்கம் அத்துறைமுகத்தினை வர்த்தக ரீதியான துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு தயாரில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்திய முதலீடு;ட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு தங்களது உற்பத்தியை அனுப்பி அதன்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைப்பதற்கான செலவீனம் தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்தியதோடு காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமது முதலீடுகளை விஸ்தரிக்க முடியும் என்றும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த முதலீடுகள் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வருகின்றபோது இயல்பாகவே அவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அந்த விடயத்தில் அரசாங்கம் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கண்டிப்பதோடு இவ்விடயம் சம்பந்தமாக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுத்தினர்.
இதனையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தான் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் சகல மட்;டங்களிலும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா ஒரு தேசமாக சர்வதேச அரங்கிலும் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தொடர்ச்சியாக அந்த விடயத்தினை முன்னெத்துச் செல்வோம் என்றும் துறைமுக அபிவிருத்தி விடயம் சம்பந்தமாக அரசாங்கத்துடன் உரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23.09.2025) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது. 1991ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் நடைபெற்ற சண்டையினால் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கட்டைக்காடு போன்ற கிராமமக்களும் நாகர்கோயிலிலேயே தஞ்சமடைந்தனர். 1993ஆம் ஆண்டுக்குப் பின்பு மாணவர்களின் எண்ணிக்கை எண்ணூற்றுமுப்பதாக அதிகரித்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துக் காணப்பட்டது.
1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் இருபத்தோராம் திகதி வடமராட்சியின் பல பாகங்களுக்கும் பலாலியிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். மறுநாள் இருபத்திரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை 6:30 மணிக்கு வடமராட்சி கிழக்குப் பகுதியில் விமானப்படையின் “புக்காரா” குண்டுவீச்சு விமானம் மணற்காடு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் தேவாலயம் சேதமடைந்ததுடன், மணற்காட்டைச் சேர்ந்த இரத்தினம் அன்ரனிதாஸ் (எட்டு வயது), மனோகரதாஸ் மரியஜித் (பத்து வயது), ஜோன்பொஸ்கோ கார்மிளா (ஐந்து வயது) ஆகிய மூவரும் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். அன்றைய தினம் (22.09.1995) வடமராட்சி கிழக்கில் காலை பதற்றமாக இருந்தபோதும் நாகர்கோயில் மகா வித்தியாலயத்துக்கு வழமைபோல மாணவர்கள் வந்தனர்
அன்றையதினம் எண்ணூற்றுமுப்பது மாணவரில்; எண்ணூற்றுபத்து மாணவர்கள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் இறைவழிபாடு ஆரம்பித்தது. இறைவழிபாட்டினைத் தொடர்ந்து நற்சிந்தனை இடம்பெற்றது. அன்றைய நற்சிந்தனையினை ஏழாம்; ஆண்டில் கல்விகற்கும் “நவரத்தினசாமி உமாதேவி” எல்லோரையும் கவரக்கூடிய விதத்தில் இனிய குரலில் இருபத்தைந்து நிமிடம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.மதியம் 12:45 மணியளவில் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாகர்கோயில் வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் இரண்டு “புக்காரா” விமானங்களிலிருந்தும் மாறி, மாறி எட்டு றொக்கட் குண்டுகள் பாடசாலையையும், கிராமத்தையும் நோக்கி வீசப்பட்டதினால் அப்பிரதேசம் புகைமண்டலமானது. இத்தாக்குதலில் காலைப் பிரார்த்தனையில் எல்லோராலும் பாராட்டப்பட்;ட “நவரத்தினசாமி உமாதேவி” உட்பட எழு மாணவர்கள்; பாடசாலையினுள் உயிரிழந்தார்கள். படுகாயத்துடன் உயிருக்காகப் போராடிய பதின்மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், வைத்தியசாலையிலும் இறந்தனர். மேலும் நாற்பத்திரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இன்னும் சில மாணவர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்தனர். அன்று நடந்த புக்காராக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவர்களுடன் நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்ததுடன், எண்பத்தைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தார்கள். அன்றைய தாக்குதலில் இருபது மாணவர்கள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்தனர். நாற்பத்திரண்டு மாணவர்கள் உட்பட நூறு பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..
இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..
“அன்று புக்காரா விமானம் பாடசாலை அருகில் முதல் குண்டை போட்டவுடன் எல்லோரும் சிதறி ஓடினோம். அப்போது மீண்டும் விமான இரைச்சல் சத்தம் பெரிதாகக் கேட்ட போது நான் பாடசாலையிலுள்ள அத்திமரத்தின் கீழே விழுந்து படுத்துவிட்டேன். குண்டு பாடசாலை வளாகத்திற்குள் விழுந்து வெடித்தது பாடசாலை முழுக்க புகை மண்டலமாக இருந்தது, எங்கும் ஓரே அழுகுரல்கள் கேட்டது. நானிருந்த இடத்தில் இருந்து தலையைத் துக்கிப் பார்த்த போது எங்கும் இரத்தமாக இருந்தது. எனது உடம்பிலும் காலிலும் காயமடைந்திருந்தேன் அப்போது நான் அத்திமரத்தை விட்டு எனக்கருகிலிருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரியையும் கூட்டிகொண்டு ஓடும் நோக்குடன் எழும்ப முயன்ற போது என்னால் ஓடமுடியாமற் போய்விட்டது. அந்தநேரம் எனது அண்ணாதான் வந்து என்னைத் தூக்கிக்கொண்டுபோய் மந்திகை வைத்தியசாலையிற் சேர்த்தார். அங்கு எனது வலது காலினைக் கழற்றினார்கள். அத்துடன் எனது வலது கையையும் கழற்ற வேண்டுமென்று கூறினார்கள். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று குணமடைந்தேன்
நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார்.

தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு வருகை தந்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இடைமறித்து , அஞ்சலி செலுத்த விடாது திருப்பி அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20’ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.













